ஆளுமை:நஜிமுதீன், எஸ்.

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் நஜிமுதீன்
பிறப்பு 1958.09.30
ஊர் அம்பாறை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

நஜிமுதீன், எஸ். (1958.09.30 - ) அம்பாறையைச் சேர்ந்த எழுத்தாளர். இவர் பிரதி மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையில் தாய்-சேய் நல வைத்திய அதிகாரியாவார். இவர் சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் எழுதுவதுடன் முள்ளில் படுக்கையிட்டு என்னும் நூலையும் எழுதியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 1673 பக்கங்கள் 80-83


வெளி இணைப்புக்கள்

"https://www.noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:நஜிமுதீன்,_எஸ்.&oldid=408019" இருந்து மீள்விக்கப்பட்டது