ஆளுமை:நயீமா, சித்தீக்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் நயீமா, சித்தீக்
பிறப்பு
ஊர் பதுளை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


நயீமா, சித்தீக் ஓர் எழுத்தாளர். பதுளையை சேர்ந்த இவர் ஆசிரியராக பணியாற்றியுள்ளார். நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள், பாட நூல்கள் என்பன எழுதியுள்ளார். இல்லற வாழ்க்கையில் இணைய முன்பு 'நயீமா ஏ. பஷீர்' என்ற பெயரில் எழுதிவந்த இவர் பின்பு 'நயீமா சித்தீக்' என தனது பெயரை மாற்றிக் கொண்டார். வானொலி, பத்திரிகை துறையிலும் பணியாற்றியுள்ளார். இலக்கிய தாரகை. சிறுகதை செம்மணி போன்ற பட்டங்கள் பெற்றவர்.

வளங்கள்

  • நூலக எண்: 1673 பக்கங்கள் 17-20


வெளி இணைப்புக்கள்