ஆளுமை:நஸ்புல்லாஹ், ஏ.

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் நஸ்புல்லாஹ், ஏ.
பிறப்பு 1974.11.01
ஊர் திருகோணமலை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

நஸ்புல்லாஹ் (1974.11.01 - ) திருகோணமலையைச் சேர்ந்த எழுத்தாளர், கவிஞர். இவர் கிண்ணியா ஏ, நஸ்புல்லாஹ், இளங்கவி, இறைநேசன், தமிழடியான் ஆகிய புனைபெயர்களில் கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள், வானொலி இசையும் கதையும் என்பவற்றை எழுதியுள்ளார். இவரது ஆக்கங்கள் வானொலி, பத்திரிகைகளில் இடம்பெற்றுள்ளன.

வளங்கள்

  • நூலக எண்: 1666 பக்கங்கள் 114-116


வெளி இணைப்புக்கள்

"https://www.noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:நஸ்புல்லாஹ்,_ஏ.&oldid=408030" இருந்து மீள்விக்கப்பட்டது