ஆளுமை:பெளசுல் ரஹீம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பெளசுல் ரஹீம்
பிறப்பு 1967.04.29
ஊர் மாத்தளை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பெளசுல் ரஹீம் (1967.04.29-) மாத்தளையைச் சேர்ந்த எழுத்தாளர். இவர் விளக்கக் கட்டுரைகள், ஆய்வுக்கட்டுரைகள், நுல்கள் என்பவற்றைப் பெளஸுர் ரஹீம், மெளலவி பெளஸுர் ரஹீம் ஆகிய புனைபெயர்களில் எழுதியுள்ளார்.


வளங்கள்

  • நூலக எண்: 1666 பக்கங்கள் 80-82

வெளி இணைப்புக்கள்

"https://www.noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:பெளசுல்_ரஹீம்&oldid=408083" இருந்து மீள்விக்கப்பட்டது