ஆளுமை:மருதையினார், நா.

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் மருதையினார்
பிறப்பு
ஊர் நெடுந்தீவு
வகை கணக்காளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மருதையினார், நா. நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும் இலண்டனை னசிப்பிடமாகவும் கொண்ட கணக்காளர். இவர் நெடுந்தீவு மகா வித்தியாலயத்தின் ஆரம்பகால மாணவர் ஆவார். இவர் இங்கிலாந்து சென்று கணக்காளர் பட்டத்தைப் பெற்றுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 3848 பக்கங்கள் 154