ஆளுமை:வைத்தியலிங்கம், இராமலிங்கம்
நூலகம் இல் இருந்து
					| பெயர் | வைத்தியலிங்கம் | 
| தந்தை | இராமலிங்கம் | 
| பிறப்பு | 1885.07 | 
| இறப்பு | 1961.05.24 | 
| ஊர் | காரைநகர் | 
| வகை | கிராமசேவகர் | 
| இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். | |
|---|---|
வைத்தியலிங்கம், இராமலிங்கம் (1885.07 - 1961.05.24) காரைநகர் கிழக்கைச் சேர்ந்த ஒரு கிராமசேவகர். இவரது தந்தை இராமலிங்கம்.
இவர் 'காரைநகர் திண்ணபுர மான்மியம்' என்ற நூலை எழுதியதுடன் சைவசமயத்தில் ஆழ்ந்த அறிவுகொண்டு ஊரின் பொதுக் கடமைகளில் முன்னின்று உழைத்தார்.
வளங்கள்
- நூலக எண்: 3769 பக்கங்கள் 319