இரண்டாவது சூரிய உதயம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
இரண்டாவது சூரிய உதயம்
52.JPG
நூலக எண் 52
ஆசிரியர் சேரன், உருத்திரமூர்த்தி
நூல் வகை தமிழ்க் கவிதைகள்
மொழி தமிழ்
வெளியீட்டாளர் யா/ தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரி
வெளியீட்டாண்டு 1983
பக்கங்கள் 28

வாசிக்க

நூல் விபரம்

சேரனின் மூன்று நெடுங்கவிதைகளும் ஏழு சிறுகவிதைகளும் ஒரு பாடலும் இத்தொகுப்பில் உள்ளன. 1978-82 காலப்பகுதியில் சிங்கள பேரினவாதத்தால் தொடர்ந்து அவமதிக்கப்பட்டு வரும் சிறுபான்மை யினத்தவர்களின் உண்மையான-வாழ்ந்து பெற்ற-அனுபவம். 2வது பதிப்பு, எஸ்.வி.ராஜதுரை அவர்களின் முன்னுரையுடன் வெளியிடப் பட்டுள்ளது.


பதிப்பு விபரம்
இரண்டாவது சூரிய உதயம். சேரன். தெல்லிப்பழை: வயல் கலை இலக்கிய வட்டம், மஹாஜனக்கல்லூரி, 1வது பதிப்பு, ஜனவரி 1983. (சுன்னாகம்;: திருமகள் அழுத்தகம்) 28 பக்கம். விலை: ரூபா 5. அளவு: 21*14 சமீ.

இரண்டாவது சூரிய உதயம். சேரன். சென்னை 33: பொதுமை வெளியீடு, ஆ23ஃ10, முத்தாலம்மன் கோவில் தெரு, 2வது பதிப்பு, ஜுன் 1983, (சென்னை 5: பி.ஆர்.வி. பிரஸ், 143, பெரிய தெரு) 44 பக்கம். விலை: இந்திய ரூபா 3. அளவு: 18*12 சமீ.

-நூல் தேட்டம் (# 361)