இருக்கிறம் 2011.01.01

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
இருக்கிறம் 2011.01.01
8335.JPG
நூலக எண் 8335
வெளியீடு ஜனவரி 2011
சுழற்சி மாதம் இருமுறை
இதழாசிரியர் இளையதம்பி தயானந்தா
மொழி தமிழ்
பக்கங்கள் 64

வாசிக்க

உள்ளடக்கம்

 • இருப்பு: 'பேனா' க்கள் பேசுமா? - இருக்கிறம் - ஆசிரியர்
 • வாசகர் கருத்து
 • அழிவிலிருந்து மீளும் மாங்குளமும்! புனரமைக்கப்டும் இராணுவ முகாங்களும்! உருவாக்கப்படும் புத்தவிகாரைகளும்!
 • உதட்டில் வியர்க்குமா?
 • அவலங்களின் மீது நடததப்படும் அற்ப அரசியல் - கண்ணன்
 • அந்தரங்க அரசியலை அம்பலப்படுத்துவோம்! - பதிப்பகத்தார்
 • காலமும் கோலமும்: கொழும்பு
 • சட்டம் பேசுகிறது: கேள்வி - பதில் - சட்டத்தரணி செ. வே. விவேகானந்தன்
 • தமிழர் பண்பாடும் நாகரீகமும் - கோபு
 • சிறுகதை: அம்மாயி - சிவனு மனோகரன்
 • "நண்பர்களிடையே நம்பிக்கைத் துரோகம் கூடாது" - இராமநாதன் நுண்கலைபீட மாணவர்கள் - சதிப்பும் படங்களும்: அன்னியன்
 • ஜென் வாழ்க்கையின் சூட்சுமம் - என். கணேஸ்
 • ஏலக்காய்
 • ரத்த சரித்திரம்: பழைய கதை! புதிய அவதாரம்! - விக்கிரமாதித்தன்
 • காற்றாய் வருவேன் 14: தா ... தா ... உயிரைத்தா ... - மொழிவாணன்
 • உலகப் பேரழகியின் மர்ம மரணம்
 • கவிதை: செத்துப்போன என் தெரு - றாஹில்
 • அதற்குத் தக - அஷ்ரஃப் சிஹப்தீன்
 • முருக பூபதியின் மூன்றாவது கரம்
 • எங்கள விக்கிறம் வந்து வேண்டுங்கோ - ப்பு. றெக்னோ
 • உடற்பயிற்சியின் முக்கியத்துவம்
 • இளமையின் ரகசியம்
 • பப்பாளி இலை கசாயம்
 • சட்டம் பேசுகிறது: அரசியலமைப்பும் அடிப்படை உரிமைகளும் - சட்டத்தரணி செ. வெ. விவேகானந்தன்
 • பார்க்கிறவன் பேயனாக இருந்தால் ... - ஆனந்த தாண்டவன்
 • சென்ற தம்பியும் நின்ற தம்பியும் ... - இருக்கிறம்
 • அறிவியல் ரவுண்டப்
  • கதிகலங்க வைக்கும் கடற்கொள்ளை பறவை
  • விதைகளை சேமிக்க ஒரு யோசனை
  • முதுகுவலியால் அவதிப்படுகிறீர்களா?
 • விடிவை நோக்கி உறவுகளுக்குக் கை கொடுப்போம்: கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களின் புதிய முயற்சி - ஜீவா
 • உன்மையின் பதிவு ...: அறியாத்தனத்தால் ஏமாற்றமடைந்த மலையகப்ப் பெண்ணின் அழுகுரல்
 • யார் மன்மதன்? நீஙக்ளும் செக் பண்ணிப்பாருங்கள்
 • ஒரு வகை லோ பிரஸர் நிலை சார்ந்த குறை இரதத அழுதம் - டொக்டர். எம். கே. முருகானந்தன்
 • தெரிந்து செய்த தவறு ...
 • அறிவியல் ரவுணடப்
  • வெண்டிக்காயின் மருத்துவக் குணம்
  • அஸ்பிரின் மாத்திரையால் புற்றுநோய் நிவாரணம்
  • உடலை இளைக்க வைக்கும் தண்ணீர்
  • சூரியனுக்கு இன்னும் 500 கோடி வயது தான்
  • வானம் ஏன் நீல நிறமாக தெரிகின்றது
  • குழந்தைகளின் ஆரோக்கியம்
 • சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு - 2011 - அஷ்ரஃப் சிஹாப்தீன்
 • ஆணைக்குழு முன் சாட்சியமளிக்க முஸ்லிம் அரசியல் தலைமைகள் தயங்குவது ஏன்? - எம். சஹாப்தீன்
 • அனைத்து மொழிகளுடன் அதிக விளக்கம் தரும் புதுமையான டிக்ஷனரி
 • உலகத்தின் தலைசிறந்த ஆவணக் குறுப்படங்களை இலவசமாகப்பார்க்கலாம்
 • குரோம் நீட்சி
 • கணிதம் கற்றுக் கொள்ள மென்பொருள்
 • கட்டுபாட்டு விலை அரிசிக்கு மட்டுமா? - என். ராஜா
 • வவுனியாவில் அப்பாவி கிராம மக்கள் மீது தாக்குதல்
 • சுகாதர சீர்கேடு
 • சுனாமி நினைவு நிகழ்வு - எஸ். எம். எம். றம்லான்
 • மன்னாரில் காணாமல் போனவர்களை நினைவு கூர்ந்து சர்வமதப் பிரார்த்னை - லம்பேட்
 • ஹஸன் அலி தலையீட்டால் இஸ்லாமாபாத் மக்களின் நீர்ப் பிரச்சினை தீர்ந்தது - எஸ். எம். எம். ஞமஸான்
 • தொறறு நோய்த் தடுப்பூசித் திட்டம் - எஸ். எம். எம். றம்ஸான்
 • கடற்படையின் தாக்குதலுக்குள்ளான நிலையில் தனியார் பஸ் சாரதி வைத்தியசாலையில் அனுமதி - லம்பேட்
 • வாஸ்த்துப்படி வைக்கவேண்டிய இடத்தில் எல்லாம் வைத்தால் எல்லாம் சரியாக நடக்கும்!: பிரபல வாஸ்த்து நிபுணர் ரெங்கநாத் - நேர்கண்டவர்: சாகித்யா
 • பொழு போக்கு + அடிதடி + ஆபாசம் = தமிழ்ச்சினிமா - இன்பன்
 • வகுப்பறை: ஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியரின் பங்கு - சந்திரகௌரி சிவபாலன்
 • சரியா? தவறா? - எஸ். ரகுதீஸ்
 • அபூர்வ நாய்
 • ஊடக மயக்கம்
  • ஒன்றுக்கொன்று போட்டி - பலப்பிட்டிய ஆ. ரம்ஷின்
  • Wiki Leaks - தி. ஸ்ரீகாந்த
  • கலக்கும் வசந்தம் கலாட்டா - சுஜானா
  • மனதுக்கு ஆறுதல் தரும் நண்பனிடம் சொல்லுஙக்ள் - அருணாகரன்
  • தரத்தினைப் பாருங்கள் - குமரேசன்
 • இருக்கிறம்: விநியோகஸ்தர்கள் தேவை
"https://www.noolaham.org/wiki/index.php?title=இருக்கிறம்_2011.01.01&oldid=247711" இருந்து மீள்விக்கப்பட்டது