இருக்கிறம் 2011.05.30

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
இருக்கிறம் 2011.05.30
8813.JPG
நூலக எண் 8813
வெளியீடு மே - 30 2011
சுழற்சி வார இதழ்
மொழி தமிழ்
பக்கங்கள் 24

வாசிக்க

உள்ளடக்கம்

 • பொத்துவில் தமிழர்களின் காணிகளைவிட்டு வெளியேறுமாறு பெரும்பான்மையினர் மிரட்டல்
 • பத்திரம் இல்லாதவர்களுக்கு காணி சொந்தமில்லை
 • மீள்குடியேற்ற பிரதேசங்களில் இன்னும் கடமைக்குத் திரும்பாத ஆசிரியர்கள்
 • குற்றங்களுக்கான ஆதாரங்களைத்தேடி கல்முனையில் இராணுவத்தினர் சோதனை
 • மிதிவெடிகளால் தாமதம்
 • மன்னார் 'இன்ரநெற் கப்ர்ர்' களில் ஆபாசப் படம் பார்க்கும் மாணவர்கள்
 • நல்லூர்க் கந்தனைச் சுற்றி முளைக்கும் திடீர் கடைகள்
 • பொத்துவிலில் கள்ளநோட்டு: மாணவர்கள் இருவர் கைது
 • வவுனியாவில அழியும் ஐந்து கிராமங்கள்
 • கவர் ஸ்டோரி: நிரந்தர கூடாரங்களற்ற இராமநாதன் குடியிருப்பு மக்களின் இன்றைய நிலை - நவராஜ் பார்த்தீபன்
 • பாரபட்சமற்ற வாழ்வு
 • ஜீவன் பாதிரியாருக்காக காத்திருக்கும் பிஞ்சுகள் - அதிகன்
 • மிஸ்டர் க்றோ: அரசியல்வாதிகளின் கைகளில் திண்றும் பல்கலைக்கழக நிர்வாகங்கள்
 • வறுமை வீரத்தை அதிகரிக்கும் வட்டவளை மதுபானசாலைகள் - எம். சந்திரசேகரன்
 • கவிதைகள்
  • நம்பிக்கையில்லாப் பிரேரணை - இராமசாமி ரமேஷ், அளம்பில்
  • நண்பனும் எதிரியும் - ஷெல்லிதாசன்
  • இருந்தும் இல்லாமல் - அகத்தியன்
 • நேரடி ரிப்போர்ட்
  • யுத்தம் இல்லாததால் அப்பிள் வியாபாரம் குறைந்திருக்கின்றது: புறக்கோட்டை ஐந்து சந்தி அப்பிள் வியாபாரிகள் - இனியவன்
  • அம்பாறையில் புறக்கணிக்கப்படும் விசேட தேவையுடைய மாணவர்கள் - சாகித்யா
 • ஊர் சுற்றி ...: யானையை கண்டு மனிதன் பயந்த காலம்போய் மனிதனைக் கண்டு யானைகள் பயப்படும் காலம் - எஸ். எம். கோபாலரத்தினம் ( கோபு )
 • சிறுகதை: சின்ன வள்ளி - வவுனியூர் இரா. உதயணன்
 • பெற்ற குழந்தைக்கே சூடு வைத்த பெற்றோர்: கட்டுநாயக்காவில் பச்சிளம் பாலகனுக்கு நடந்த கொடுமை - மௌனாலி சுபசிங்க நாகாமத்தான்
 • விருந்தினர் பக்கம்: 'ஓரினச் சேர்கையாளராக இருப்பதால் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை' - ரொஸான ப்ளேமர் கல்தேரா - வர்ஷனி
 • நீங்களும் பதிவராஅ? இந்திய மதிப்பில் 1 இலசம் ரூபா பரிசு செல்லுங்கள் - தமிழ்நிருபர் - தமிழர்களின் ஆளுமை
 • கணனியிலும் சிறுவர்களின் ஓவியத்திறனை வளர்க்கலாம்
 • Folderaiஐ மறைத்து வைக்க Notenad மட்டும் போதும்
 • கணனியின் IP முகவரியைப் புதுப்பித்தல்
 • யுத்த நிலங்களை பசுமை நிலங்களாக மாற்றும் படையினரின் மரக்கறிப் பயிர்ச்செய்கைத் திட்டம்: கைவிடப்பட்ட எல்லைக் கிராமங்களில் விவசாயப் புரட்சியின் உருவாக்கம் - த. சிந்துஜா
 • சிலோன் சின்னத்தமி
 • தத்துவ விசாரம் - ரிஷி பத்தினி
 • றாக் கை - மாயா
 • சமூக உறவைக் கட்டியெழுப்பும் இளைஞர்களின் உறவுப்பாலம் - க. மாலா
 • முகப் புத்தகம்: பேஸ்புக்கில் 'காதல்' - முஹம்மட் பிறவ்ஸ்
 • ஆசனப் பதிவுகளால் திண்டாடும் கொழும்பு - யாழ் பஸ் பயணிகள் - த. இரவிவர்மன்
 • ஸ்பெஷல் ரிப்போர்ட்: வறுமையால் தற்கொலையை நாடிய முன்னாள் பெண் போராளி
 • சிறைக்கம்பிகளுக்குள்ளிருந்து ஒரு கைதியின் வாக்குமூலம் - மலரவன்
 • நக்கல் நையாண்டிப் போடியார்
 • சமுதாயத்தின் மறுபக்கம்: இப்படியும் நடக்கிறது ...
  • கல்வியதிகாரிக்கு பின்னே ஆசிரியர்கள்
  • கண்ணீரில் மிதக்கும் பிஞ்சுகள்
  • வாடகைக்கு வீடா அல்லரு நகையா?
  • ஜொள்ளுவிடும் யாழ். தமிழ் பொலிஸார்
  • காதலிக்கு 'அசிற்' பிரயோகித்த வீரன்
  • கோடரிக்கு இரையான கைத்தொலைபேசி
 • ஊடக மயக்கம்
  • யார் முதல்வன் - எம். எச். எம். அச்மீர்
  • உள்ளங்கவர் ஊவா வானொலி - சு. லிங்கேஷ்
  • சிந்திக்கத் தெரியாத வானொலிகள் - க. சுரேஷ்
 • வாசகர் கருத்து
 • புலன் விசாரணை: வருடக்கணக்காக சிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை எப்போது - உதுல் பிரேமரத்ன ஹெட்டி ரம்ஸி
"https://www.noolaham.org/wiki/index.php?title=இருக்கிறம்_2011.05.30&oldid=249666" இருந்து மீள்விக்கப்பட்டது