இருக்கிறம் 2011.06.20

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
இருக்கிறம் 2011.06.20
9042.JPG
நூலக எண் 9042
வெளியீடு ஜூன் 20 2011
சுழற்சி வார இதழ்
மொழி தமிழ்
பக்கங்கள் 24

வாசிக்க

உள்ளடக்கம்

 • இளம் பெண்மீது பாலியல் வன்புணர்வு முன்னாள் போராளி கைதுசெய்யப்பட்டார்
 • கிழக்கு மாகாண ஆசிரியர்கள் இடமாற்றம் மாணவர்களின் கல்வி நடவடிக்கை பாதிப்பு
 • வலி வடக்கு, வலித்தூண்டல் மீனவர்கள் மீன்பிடிப்பதற்கு இராணுவத்தினர் தடை
 • மீனவர் பேச்சுவார்த்தை நடத்தியவர் புலனாய்வுத் துறையினரால் விசாரணை
 • கிளிநொச்சி மக்கள் சொந்தக் காணிகளுக்கு செல்ல இராணுவத்தினர் அனுமதி தேவை
 • சிறுமி கிணற்றுக்குள் மரணம்
 • ஆசிரியர்கள் இடமாற்றம் சம்மாந்துறையில் பதற்றம்
 • சிங்களமயமாகும் கிழக்குப் பல்கலைக்கழகம் உயர் பதிவிகளைக் கைப்பற்றவும் முயற்சி
 • உறவின் கதை : 'பேசாமல் முள்ளிவாய்க்காலிலேயே செத்திருக்கலாம் போலக் கிடக்கு' : கணவனை பூசா முகாமுக்கு பறிகொடுத்த அபலைப் பெண் - என். குருபரன்
 • சாப விமோசனம்?
 • மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள குடாநாட்டு மக்களின் பதிவு நடவடிக்கை
 • மிஸ்டர் க்றோ : 'ஸ்ரீலங்காவின் படுகொலைக் களங்கள்' இனி எப்படி தப்பித்துக்கொள்வது?
 • நேரடி ரிப்போர்ட் : மறைந்துபோகுமா மலையக கல்வி? - ச. பார்தீபன்
 • வாழ்க்கை வாழ்வதற்கே! : வேதாந்த அக்கடமியில் ஒரு சந்திப்பு
 • சட்டம் பேசுகிறது : கேள்வி பதில் - செ. வே. விவேகானந்தன்
 • நேரடி ரிப்போர்ட் : 'புனித நகர்' என்ற பெயரில் அழிவடையும் அட்டாளைச்சேனை 'ஹிரா' கிராமம் - எஸ். எல். மன்சூர்
 • ஊர் சுற்றி... : வாழ்க..! வளர்க..! மகிந்த சிந்தனை - எஸ். எம். கோபாலரத்தினம் (கோபு)
 • நக்கல் நையாண்டிப் போடியார்
 • நாடும் நடப்பும் : விதானைமாரின் கெட்டித்தனம் - வண்டில்கார வைரவி அப்பு
 • சிறுகதை : சோதிடம் பொய்யானது - புன்னகை வேந்தன்
 • கிழிக்கப்பட்ட ஒப்பந்தங்கௌள்ம் 13ஆவது திருத்தச் சட்டமும் - எஸ். எம். ஜி
 • 'வாசிக்காதவனை படித்தவனாக ஏற்றுக்கொள்ள முடியாது' சின்னத்தம்பி ஸ்ரீதயாளன் - வர்ஷ்னி
 • விருந்தினர் பக்கம்
 • கல்லறைத் தோட்டம் - மருதோடை நிலா
 • ஒற்றுமைக்கான உறவுப்பாலம் 2011
 • குழந்தைகளுக்கு பாதுகாப்பான KidZui இணைய உலாவி
 • ஒரே நேரத்தில் பல 'ஸ்கைப்' கணக்குகளைப் பயன்படுத்தலாம்
 • மின்னஞ்சலில் விளையாட்டுக்கள்
 • Youtube வீடியோக்களை GIF அனிமேஷனாக்கலாம்
 • கழுத்து வெட்டிக் கொலை செய்யப்பட்ட பிரேமகாந்தி - மனோலி சுபசிங்க, நாகமத்தான்
 • சிலோன் சின்னத்தம்பி
 • தத்துவ விசாரம் - ரிஷி பத்தினி
 • றாக் கை : தென்றலின் வேகம் - எச். எப். இஸ்னா
 • கவர் ஸ்டோரி : வறண்டுபோன பூமியில் : பச்சை வயல் கனவு கலியுகன்
 • திருமண வாழ்வில் நான்கு பெண்களின் உணர்ச்சிப் போராட்டம் : 'நாலு பெண்ணுகள்' மலையாளத் திரைப்படம் - கண்ணன்
 • உண்மையின் பதிவு : சுற்றுச்சூழல் தினத்தில்... மின்சாரத்துக்காக தறிக்கப்பட்ட பனை மரங்கள் - வ. சக்திவேல்
 • திகிலோடு மர்மம் நிறைக்த தொடர் 3 : கறுப்பு செப்டெபர் அழகி - மொழிவாணன்
 • சிறுவர்களுக்கு எதிரான யுத்தத்தை நிறுத்த போரடிய உகண்டா யுவதியின் பயணம் - சரோஜினி கனேந்திரன் (தொகுப்பு)
 • சமுதாயத்தின் மறுபக்கம்
  • யாழில் இளம் மாணவிகள் சட்டவிரோத கருக்கலைப்பு
 • 'கூட்ட மண்டபம்' பெயரால் யாழில் கள்ளுத் தவறணை
 • ஏன் இந்தப் பாரபட்சம்?
 • மாறிவரும் தமிழ்க் கிராமம்
 • அடி, உதையில் முடிவடைந்த கிளிநொச்சி மன்னார் உதைபந்தாட்டம்
 • ஊடக மயக்கம்
  • அறிவிப்பாளர்களின் அலட்சியப் போக்கு - லெ. ரஞ்ஜித்
  • எம்மவருக்கும் இடம்தாருங்கள் - தர்ஷினி
  • புறக்கணிக்கப்படும் நம்நாட்டுப் பாடல்கள் - ந. தயாளன்
  • வயிறு குலுங்க வைக்கும் சூரியனின் 'வலியக் கொழுவி - நஜ்மா பேகம்
 • வாசகர் கடிதம்
 • 'இருக்கிறம்' சஞ்சிகையின் ஊடகவியல் கருத்தரங்கு
 • துணிச்சல்மிகு ஊடகவியலாளர் நிமலராஜன் படுகொலை : 10 வருடங்களாகியும் நீதி கிடைக்கவில்லை - ஹெட்டி ரம்ஸி
"https://www.noolaham.org/wiki/index.php?title=இருக்கிறம்_2011.06.20&oldid=249936" இருந்து மீள்விக்கப்பட்டது