இளங்கதிர் 1997-1998 (31)

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
இளங்கதிர் 1997-1998 (31)
8312.JPG
நூலக எண் 8312
ஆசிரியர் -
வகை பல்கலைக்கழக மலர்
மொழி தமிழ்
பதிப்பகம் பேராதனைப் பல்கலைக்கழகம்
பதிப்பு 1998
பக்கங்கள் 160

வாசிக்க

உள்ளடக்கம்

 • தமிழ்ச் சங்கக் கீதம் - ஆக்கம்: சக்திதாசன்
 • Message From The Vice - Chancellor - Professor Leslie Gunawardana
 • பெருந்தலைவர் வாழ்த்துகின்றார்... - கலாநிதி க. அருணாசலம்
 • பெரும்பொருளாளர் வாழ்த்துகின்றார் ... - வை. நந்தகுமார்
 • தலைவர் வாழ்த்துகிறார் .... - பொ. சுரேந்திரன்
 • இதயங்கள் சங்கமிக்கின்றன... - இரா. சர்மிளாதேவி
 • அட்டைப்படக் கவிதை - நன்றி: மஹாகவி கவிதைகள்
 • இனமுரண்பாட்டுக்குத் தீர்வு காணுதல் தொடர்பாக மீறப்பட்ட வாக்குறுதிகளும் கைவிடப்பட்ட ஒப்பந்தங்களும் - பேராசிரியர் அம்பலவாணர் சிவராஜா
 • உலங்கு தொலைபேசி சேவை ( MOBILE TELEPHONE ) - து. வசீகரன்
 • மலையகத் தமிழ் நாவல்கள்: சில அவதானிப்புகள் - பேராசிரியர் க. அருணாசலம்
 • நுகர்வோர் விலைச் சுட்டெண்கள் பற்றிய எண்ணக்கருக்களும் பயன்பாடுகளும் - பா. றெஜீஸ் பெர்னாண்டோ
 • இந்திய மெய்யியல் மரபில் சாருவாகம் - ஓர் நோக்கு - எம். ஐ. இஸ்ஹாக்
 • பொருளாதார வளர்ச்சியில் காலநிலையின் தாக்கம் - நல்லதம்பி நல்லராசா
 • தமிழ் இலக்கிய வரலாற்றில் ஐரோப்பியர் காலம் - கலாநிதி துரை மனோகரன்
 • உலகக்கிண்ண உதைபந்தாட்டம் - தொகுத்துத் தருபவர்: க. நரேந்திரநாதன்
 • பத்மாவதி சரித்திரத்தில் பெண்கள் நிலை - செல்வி. அம்பிகை வேல்முருகு
 • கணணியில் தமிழ் - ப. பிரியதர்சன்
 • பௌத்த சிந்தனையில் சூன்யவாதத்தின் முக்கியத்துவம் - எம். ஐ. மஜீட்
 • மனிதனைப் பிரதியெடுப்பது சாத்தியமா? - வே. தி. பத்மநாதன்
 • விஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சியும் மனித நேயமும் - பேராசிரியர் சி. தில்லைநாதன்
 • துளிர்ப்பு - எம். எச். எம். ஜவ்பர்
 • கவிதைகள்
  • எங்கள் வீடு - நவீனன்
  • நாளை வருவான் ஒரு மனிதன் - நன்றி புரட்சிக்கமால் கவிதைகள்
  • விண்ணப்பம் - ஸ்ரீ. பிரசாந்தன்
  • தொடரும் எரிகை - ஞானாம்பிகை விஸ்வநாதன்
  • தேற்றுவாரின்றிய தேம்பல்கள் - நா. மணிமேகலை
  • ஓ வெண்புறாவே - லறீனா அப்துல் ஹக்
  • நாய் என்று நினைத்திடாதீர் - எஸ். உதயசீலன்
 • மனித உரிமை மீறல்களால் ஏற்படும் உளவியல் தாக்கங்கள் - ஒரு நோக்கு - வஸீல்
 • அந்த தியாகச் சுடர் உறங்கவில்லை - மாதுமீனா
 • பல்கலைக்கழக கல்வியும் வாழ்கையும் - ஓர் கலந்துரையாடல் - தொகுப்பு: பொ. நக்கீரன், - பா. மணிமாறன்
 • கூண்கு - உமா கிருஷ்ணசாமி
 • உலகம் ஓர் கிராமமாதல்: சாத்தியப்படும் நிலைமைகள் - எம். எம். எம். றிபாய்
 • மாட்டு வண்டி - முலம்: சோமரத்ன பாலசூரிய
 • புதிய கல்விச் சீர்திருத்தமும் அதன் அடிப்படைகளும் அவசியமும் - தொகுப்பு: திருமலை அஷ்ரஃப்
 • ஏகலைவன் - ச. மதிரூபன்
 • கட்டுரை
  • சிறியோரல்லாம் சிறியருமல்ல - ம. திவாகரன்
 • வேலிகள் - தி. பத்மநாதன்
 • "பதினாறும் பெற்று பெருவாழ்வு...." - உ. கருணாகரன்
 • நாடக விழா '97 - கலாநிதி ஆர். சாந்தினி
 • நாடக விழா '97 - பட்டறை
 • நாடக விழா '97 - "தண்ணி"
 • நாடக விழா '97 - "தொடுவானம்"
 • நாடக விழா '97 - "கோதுடைக்கும் குஞ்சுகள்"
 • நாடக விழா '97 - "சத்தி"
 • நாடக விழா '97 - "அகங்களும் முகங்களும்"
 • நாட்டுக் கூத்து - "இராவணன் வதம்"
 • குறிஞ்சி அமுதம் - திருமதி வீ. ஆர். ஏ. ஒஸ்வெல்ட்
 • வளாகத்தில் பட்டி மண்டபங்கள் - ஒரு நோக்கு - கு. சிவநேசன்
 • சங்கத்தின் பாதையிலே .... - பொ. சுரேந்திரன்
 • செயலாளர் அறிக்கை 97 / 98 - கி. மரியதாசன் மொறாய்ஸ்
 • தமிழ்ச் சங்க நிர்வாகம் 1997 / 98
 • என்றும் அன்புடன் ... - இதழாசிரியர்கள்
"https://www.noolaham.org/wiki/index.php?title=இளங்கதிர்_1997-1998_(31)&oldid=498866" இருந்து மீள்விக்கப்பட்டது