ஈழத்துத் திருநெறித் தமிழ் மன்றம் வெள்ளி விழா சிறப்பிதழ் 1998

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
ஈழத்துத் திருநெறித் தமிழ் மன்றம் வெள்ளி விழா சிறப்பிதழ் 1998
8703.JPG
நூலக எண் 8703
ஆசிரியர் -
வகை விழா மலர்
மொழி தமிழ்
பதிப்பகம் -
பதிப்பு 1998
பக்கங்கள் 100

வாசிக்க

உள்ளடக்கம்

 • ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ சங்கராச்சாரிய ஸ்வாமிகள் அவர்கள்
 • ஸ்ரீ காஞ்சிபுரம் மெய்கண்டார் ஆதீன குரு மகா சந்நிதானம் சீலத்திரு ஞானப்பிரகாச தேசிக சுவாமிகள் அருளிய வாழ்த்துரை
 • நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனம் "அருளாசிச் செய்தி" - ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசார்ய ஸ்வாமிகள்
 • வாழ்த்துரை - சுவாமி ஆத்மகாநந்தா
 • Message - PROFESSOR T.NADARAJA
 • ஆசியுரை - ஆ.குணநாயகம்
 • கலாசார, சமய அலுவல்கள் அமைச்சு வாழ்த்துரை - திருமதி.இ.கைலாசநாதன்
 • இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களம் வாழ்த்துச் செய்தி - எஸ்.தில்லைநடராஜா
 • வெள்ளிவிழாக் காணும் ஈழத்துத் திருநெறித் தமிழ்மன்றம் ஆசியுரை - பண்டிதை செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி
 • இலங்கை மெய்கண்டார் ஆதீன பரிபாலன சபைத் தலைவர் ஞானசிரோன்மணி, சைவப்புலவர் மணி, வித்துவான் வ.செல்லையா அவர்கள் வழங்கிய ஆசியுரை
 • கொழும்பு சிவயோக சுவாமிகள் நம்பிக்கை நிதியத்தின் தலைவரும் இலங்கை மத்திய வங்கியின் சிரேட்ட பிரதி ஆளுநருமான திரு.ச.ஈஸ்பரதாசனின் ஆசியுரை
 • அகில இலங்கை இந்து மாமன்றத்தின் தலைவர் வி.கயிலாசபிள்ளை அவர்களின் வாழ்த்துரை
 • விவேகானந்த சபையின் பொதுச் செயலாளர் சிவஞானச் செல்வன் க.இராஜபுவனீஸ்வரன் அவர்களின் வாழ்த்துச் செய்தி
 • பரப்பிரம்மம் - ஸ்ரீலஸ்ரீ ஞானப்பிரகாச தேசிக பரமாசாரிய சுவாமிகள்
 • திருவைந்தெழுத்து - ஆ.குணநாயகம்
 • சித்தாந்த கடலில் ஓர் சிந்தனைமுத்து - வித்துவான் திருமதி.வசந்தா வைத்தியநாதன்
 • வழிபாடும் தேவராங்களும் - கலாநிதி மனோன்மணி சண்முகதாஸ்
 • அறியேன் சிறியேன் சொல்லும் வாசகமே (திருக்கோவையார்) - ஆ.குணநாயகம்
 • சிவதொண்டு - சிவயோக சுவாமிகள்
 • தமிழர் சமயமாய சைவம் சநாதன சைவமே - பண்டிதர்.மு.கந்தையா
 • அத்துவிதப் பொருள் காப்பாம் - சிவயோக சுவாமிகள்
 • திருவாரூர் நான்மணிமாலை - வ.சிவராஜசிங்கம்
 • சைவசித்தாந்த அத்துவித கோட்பாடு - கலாகீர்த்தி, டாக்டர் பொன்.பூலோகசிங்கம்
 • பதினெண் புராணங்கள்
 • திருக்குறளைக் கற்பதனால் ஆகும் பயனென்கொல் - ஆ.குணநாயகம்
 • சந்தானாசாரியர் சரித்திர சங்கிரகம்
 • தமிழால் இறைவனை வழிபடுவோம் - முனைவர்.கு.இராசேந்திரன்
 • ஏறுடைக்கொடி காட்டும் கொள்கை - சோ.பரமசாமி
 • சைவ நாற்பாதங்கள் விளக்கம் - கதிர்காமர் இளையதம்பி ஆறுமுகம்
 • மூவர் தேவராமும் பண்களும் - அருட்கலைத் திலகம் வரதராசா மாணிக்கவேல்
 • கொற்றவன் குடி உமாபதி சிவாச்சாரிய சுவாமிகள் அருளித கொடிக் கவி - த.செ.நடராசா
 • சைவ சித்தாந்தத் துறையில் கையாளப்பட்டு வந்த எண் முறை
 • உலகு தழுவுஞ் சைவம் - வாகீசகலாநிதி, கனகசபாபதி நாகேஸ்வரன்
 • PERFECTION THROUGH SELF - CONQUEST - Swami Vibulananda
 • A NOTE ON HINDU WRITINGS IN WORLD LANGUAGES - Dr.S.VSubramaniam
 • Pageants from the Thirukkovaiyar and som aspects of Hindu Culture - A.Gunanayagam
 • AN INTRODUCTION TO THE ENGLISH TRANSLATION OF THE NATCHINTHANAI HYMNS - A.Gunanayagam
 • வாழ்க பல்லாண்டு! - திருமதி.செளந்தரா கைலாசம்
 • ஈழத்துத் திருநெறித்தமிழ்மன்ற வெள்ளிவிழா வாழ்த்துப்பா - பண்டிதர் சுப்பிரமணியம்
 • நன்மை தரும் நமச்சிவாய நாமம் - தமிழில்: கலாபாரதி ஜி.ராமகிருஷ்ணன்
 • நாத்திகக் கருவறுப்போம் - கண்ணதாசன்
 • திருமுறைகள் தந்த தெய்வமாந்தர் - திருமதி செளந்தரா கைலாசம்
 • ஈழத்துச் சிவயோக சுவாமிகளின் சீடரும் அமெரிக்காவில் உள்ள சைவசித்தாந்தத் திருச்சபையின் தலைவருமான சிவாய சுப்பிரமுனியா அடிகள் ஈழநாட்டிற்கு எழுந்தருளிய போது ஈழ்த்துத் திருநெறித் தமிழ் மன்றம் 1981-01-20 இல் அன்னாரை வரவேற்குமுமாகப் பாடி வழங்கிய வாழ்த்திதழ் - செ.வேலாயுதபிள்ளை
 • சித்தாந்த வித்தகர் புலவர் சிவங்கருணாலய பாண்டியனார் பல்லாண்டாகத் தமிழுக்கும் சைவத்துக்கும் ஆற்றிவரும் அரும்பெருந் தொண்டினை உள்ளி அன்னாருடைய மாணாக்கரும் ஆர்வலரும் அவருக்குப் பொன்னாடை போர்த்துப் பொற்கிழியளித்த ஞான்று படித்து வழங்கிய பாராட்டிதழ்
 • ஈழத்துத் திருநெறித் தமிழ் மன்றம் வெள்ளி விழாவினையொட்டி 11.07.98 சனிக்கிழமை நடாத்திய திருமுறைப் பண்ணிசைப் போட்டியில் வெற்றி பெற்றோர் விபரங்கள்
 • ஈழத்து திருநெறி தமிழ் மன்றம் கால் நூற்றாண்டு வரலாற்றுச் சுருக்கம் 1972 - 1997
 • ஈழத்துத் திருநெறித் தமிழ் மன்றம் பொறுப்புக் குழு - 1997/1998
 • நினைவில் மலரும் நிழலோவியங்கள்