ஈழத்து இடப்பெயர் ஆய்வு யாழ்ப்பாண மாவட்டம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
ஈழத்து இடப்பெயர் ஆய்வு யாழ்ப்பாண மாவட்டம்
4302.JPG
நூலக எண் 4302
ஆசிரியர் பாலசுந்தரம், இளையதம்பி
நூல் வகை இட வரலாறு
மொழி தமிழ்
வெளியீட்டாளர் Thamilar Senthamarai Publish
வெளியீட்டாண்டு 2002
பக்கங்கள் 434

வாசிக்க

பதிப்புரிமையாளரின் எழுத்துமூல அனுமதி இதுவரை பெறப்படாததால் இந்த ஆவணத்தினை நூலக வலைத்தளத்தினூடாக வெளியிட முடியாதுள்ளது. இந்த வெளியீடு உங்களுடையது என்றால் அல்லது இதன் பதிப்புரிமையாளரை நீங்கள் அறிவீர்கள் என்றால் முறையான அனுமதி பெற உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

மேலதிக விபரங்கள்


உள்ளடக்கம்

  • பொருளடக்கம்
  • அணிந்துரை - க.ப.அறுவாணன்
  • மதிப்புரை - ஆ.வேலுப்பிள்ளை
  • முன்னுரை - இ.பாலசுந்தரம்
  • இடப்பெயராய்வு அறிமுகம்
  • யாழ்ப்பாண மாவட்டம்
  • நீர்நிலை சுட்டிய இடப்பெயர்கள்
  • நிலவியல்பு குறித்த இடப்பெயர்கள்
  • நிலப் பயன்பாடு இடப்பெயர்கள்
  • குடியிறுப்பு நிலை இடப்பெயர்கள்
  • ஊராட்சி நிலை இடப்பெயர்கள்
  • தெய்வம், மானுடம், விலங்கு, பறவை, மரம், செடிகள் சார்ந்த இடப்பெயர்கள்
  • சிறப்பு நிலை இடப்பெயர்கள்
  • ஆய்வு முடிவுரை
  • ஆய்வுத் துணை நூல்கள்
  • பின்னிணைப்பு 1 - இடப்பெயர் அகராதி
  • பின்னிணைப்பு 2 தென்னிந்திய ஈழத்து இடப்பெயர்கள்