உதவி:உரையாடல் பக்கம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

இத்தளத்தில் அனைத்துப் பக்கங்களுக்கும் உரிய ஒரு உரையாடல் பக்கம் ஒன்று இருக்கின்றது. இதை பக்கத்தின் அடியில் பக்கப்பெயர்வெளியின் பெயரை அடுத்தும் தொகு என்பதற்கு முன்னரும் இதைக்காணலாம்.

உரையாடல் பக்கம் என்பது ஒரு பக்கத்தை குறித்து உரையாட உதவுகிறது. பக்கத்தை குறித்த தகவல்கள் அல்லது அது குறித்த விமர்சனங்கள், தொடர்புடைய தகவல்களை முதலியவற்றை பேச்சுப்பக்கத்தில் தரலாம்.

ஒரு பக்கத்தின் உரையாடல் பக்கத்திற்கு செல்ல பக்கப்பெயரின் முன் பேச்சு: என இட்டு தேட வேண்டும். முதன்மை பெயர்வெளியில் உள்ள கட்டுரைகளுக்கு மட்டுமே இது பொருந்தும். பிற பெயர்வெளிகளில் உள்ள கட்டுரைகளுக்கு பெயர்வெளிக்கு பின் பேச்சு என்பதை சேர்க்க வேண்டும்.

உதாரணமாக, உதவி பேச்சு:உரையாடல் பக்கம் என்பதாக கொடுத்தால் இப்பக்கத்தின் உரையாடல் பக்கத்திற்கு இட்டுச்செல்லும்

பேச்சுப்பக்கத்தின் அடியில் '+ குறியை அழுத்தினால், தலைப்புடன் கூடிய உங்கள் தகவலை பக்கத்தில் சேர்த்துவிடும்

கையெழுத்திடுதல்

உரையாடல் பக்கத்தில் அங்கு தெரிவிக்கப்படுள்ள கருத்துக்கள் இன்னாருடையது என்பதை குறிக்கு, கருத்தை பதிவு செய்பவர் கையெழுத்திட வேண்டும். கைழுத்திடுவதை பற்றி மேலும் அறிந்து கொள்ள காண்க: உதவி:கையெழுத்து

"https://www.noolaham.org/wiki/index.php?title=உதவி:உரையாடல்_பக்கம்&oldid=10143" இருந்து மீள்விக்கப்பட்டது