உலகத் தமிழர் குரல் 1977.12

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
உலகத் தமிழர் குரல் 1977.12
26867.JPG
நூலக எண் 26867
வெளியீடு 1977.12
சுழற்சி மாத இதழ்
இதழாசிரியர் கனகரத்தினம், இரா.
மொழி தமிழ்
பக்கங்கள் 4

வாசிக்க

உள்ளடக்கம்

 • எமது இலட்சியம்
 • சிங்கப்பூர் தேர்தல் முடிவுகள்!
 • அமைச்சர் இராசரத்தினம் உட்பட 5 தமிழர் தெரிவு
 • தமிழ்த்திரு. ஞானசூரியன் அவர்கள்
 • தலைமையகச் செய்தி
  • உலகத் தமிழ் நூல்களை அமையுங்கள்! - இரா.கனகரத்தினம்
 • உ.த.ப.இயக்கச் செய்திகள்
  • ஏமக்கு பத்திரிகைகள் அச்சிட்டு உதவுங்கள்! மொரீசியசு திரு.தங்கணமுத்துவும் பீ.ஜீ.திரு அப்பாப்பிள்ளையும் வேண்டுகோள்!
 • இந்தோனேசிய தமிழ்த்திரு வ.நித்தியானந்தன் வரவேற்பு
 • பர்மா தமிழர் செய்திகள்
 • பர்மாவில் பாரதி விழா!
 • தமிழ்ப் பள்ளித் திருப்பணி - கா.கலைமுத்து
 • உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கக் காப்பாளர் சிலர்!
 • எங்கள் மொரீசியசு தங்கணமுத்து பேசுகிறார் மொழி அழிந்தால் இனமே அழிந்துவிடும்!
 • நேற்று மனிதனை சாப்பிட்டவர்கள் இன்று தனிநாடுகளை உருவாக்கி விட்டார்கள்!
 • தனிநாடும் தனிக்கொடியும்!
 • மொரீசியசில் தமிழ்க்கல்வி தொடர்பான எமது நடவடிக்கைகள்!