ஐங்கரன் அமிர்தம் 2004

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
ஐங்கரன் அமிர்தம் 2004
8781.JPG
நூலக எண் 8781
ஆசிரியர் -
வகை கோயில் மலர்
மொழி தமிழ்
பதிப்பகம் -
பதிப்பு 2004
பக்கங்கள் 192

வாசிக்க

உள்ளடக்கம்

  • இணுவில் அருள்மிகு ஸ்ரீ பரராஜசேகரப் பிள்ளையார் திருக்கோவில் மூத்த பிரதம குரு சிவஸ்ரீ வை.சோமாஸ்கந்தக் குருக்கள் அவர்களின் ஆசியுரை
  • இணுவில் அருள்மிகு ஸ்ரீ பரராஜசேகரப் பிள்ளையார் திருக்கோவில் இளைய சிவாச்சாரியார் சிவஸ்ரீ சோ.அரவிந்தக் குருக்கள் அவர்களின் ஆசியுரை
  • நல்லூர் திருஞானசம்பந்தர் ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசார்ய ஸ்வாமிகள் அவர்களின் ஆசியுரை
  • தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானத்தின் மதிப்பார்ந்த தலைவரும் ஆன்மிக அன்னையுமாகிய சிவத்தமிழ்ச் செல்வி கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி J.P. அவர்களின் ஆசியுரை
  • செஞ்சொற் செல்வர் நல்லாசிரியர் திரு.ஆறு.திருமுருகன் (உபஅதிபர் - ஸ்கந்தவரோதயக் கல்லூரி சுன்னாகம்) அவர்களின் பிரார்த்தனையுரை
  • நன்றியுரை - இ.குகவரதன் குடும்பம், கு.கருணாமூர்த்தி குடும்பம்
  • மணி மண்டபத் திறப்பு விழா நிகழ்வுகள்
  • பிள்ளையார் சுழி - தமிழண்ணல்
  • மகா கணபதி மூலமந்திரம் - மு.சுந்தரலிங்க தேசிகர்
  • பிரணவ சொரூபி - திரு.வை.அநவரதவிநாயக மூர்த்தி
  • ஓங்காரத் திருவுரு - சைவப் புலவர் திருமதி தங்கேஸ்வரியம்மா தங்கராசா
  • உன்சுற்றுப் பிரகாரச் சுவரில் காணப்படும் ஓவியங்கள்
  • உற்சவ மூர்த்திகள் உலா வரும் ஊர்திகள்
  • விநாயகர் தத்துவம் (பாபாவின் விளக்கம்)
  • பிள்ளையாரின் தொல்வடிவங்கள் - மு.நளினி - இரா.கலைக்கோவன்
  • காணாபத்தியம் - ஞானசிரோன்மணி சைவப் புலவர் பண்டிதர் ஆர்.வடிவேல்
  • மலர்கள், பழங்கள், தேங்காய்
  • ஆனைமுகனும் அறுகம்புல் வழிபாடும் - கலாநிதி சபா ஜெயராசா (யாழ் பல்கலைக் கழகம்)
  • குட்டிக் கொள்ளல் - திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்
  • தோப்புக்கரணம் - பிரம்ம ஸ்ரீ வேதாகமமாமணி சோ.இரவிச்சந்திரக் குருக்கள்
  • விநாயகர் விரதங்கள் - எஸ்ஸாரெம்
  • அறுகும் வன்னியும் - நன்றி: மாணிக்க விநாயகம
  • மறுபிறவித் தத்துவம்
  • பிள்ளையார் பெருமை! - சுகி.சிவம்
  • தேவாரங்களில் விநாயகர் - நன்றி:'தெய்வத்தின் குரல்'
  • இலக்கியத்தில் விநாயகர் - பண்டிதர் கலாநிதி செ.திருநாவுக்கரசு
  • திருப்புகழ்
  • ஸ்ரீ வித்யா கணபதி - நன்றி: மாணிக்க விநாயகம்
  • திருமுறை தந்த விநாயகர் - பேராசிரியர் சுப திண்ணப்பன்
  • பிள்ளையார் யார்? - திரு.க.வி.விக்னேஸ்வரன்
  • கலசத் தத்துவம்
  • விநாயகர் பரத்துவம் - "பிரதிஷ்டா பூஷணம் சிவாகமஞானபானு" பிரதிஷ்டா கலாநிதி சிவாசார்ய சுவாமிநாத பரமேஸ்வரக் குருக்கள் (ஆதீன குரு ஸ்ரீ நாகபூஷணி அம்பாள் தேவஸ்தானம் - நயினை)
  • நீசருக்கு ஏன் உதவி செய்யக் கூடாது? - ஔவையார்
  • விநாயகர் பெருமை - கலாநிதி செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி
  • பிரம்ம முகூர்த்தம்
  • பிள்ளையார் கருவிகள் - ஸ்ரீ கிருஷ்ணானந்த சர்மா
  • இருமுறை இறை வணக்கம்
  • பரராஜசேகர மன்னனுக்கும் ஆலயத்துக்கும் உள்ள தொடர்பு - கி.வா.ஜகந்நாதன்
  • கணபதி வழிபாட்டின் தோற்றமும் வளர்ச்சியும் - மு.நளினி - இரா.கலைக்கோவன்
  • கொழுக்கட்டை
  • ஈழநாடும் விநாயகர் வழிபாடும் - ஆறு திருமுருகன்
  • அயல் நாடுகளில் ஆனைமுகத்தோன் வழிபாடு - ஆர்.பி.வி.எஸ்.மணியன்
  • Ganesa in Southeast Asian Art - T.K.Sabapathy
  • Early Sculptures - M Nalini and R Kalaikkovan
  • அகத்திய முனிவர் அருளிச் செய்த பிள்ளையார் கதை
  • விநாயகர் அகவல்
  • விநாயகர் கவசம்
  • விநாயகரின் 32 தோற்றங்கள்
  • விநாயகர் புராணம்
  • பஞ்சமுக விநாயகரே ஆடிரூஞ்சல் - மூதறிஞர்.வை.அ.கதிர்காமநாதன்
  • இணுவில் ஸ்ரீ பரராஜசேகரப் பிள்ளையார் மீது பாடப்பெற்ற அருட் பாடல்கள்
  • இணுவில் ஸ்ரீ பரராஜசேகரப் பிள்ளையார் புகழ்மாலை - (இணுவை மகா வித்துவான்) பொன்.அம்பிகைபாக உபாத்தியாயர் அவர்கள் பாடியருளியது
  • ஸ்ரீ பரராஜ்சேகரப் பிள்ளையார் திருஅந்தாதிக் கீர்த்தனைகள்
  • இணுவில் ஸ்ரீ பரராஜசேகரப் பிள்ளையார் கீர்த்தனைகள்
  • ஸ்ரீ பரராஜசேகரப் பிள்ளையார் பாமாலை - இணுவை சுசீலா
  • மங்களம்
  • நன்றி
"https://www.noolaham.org/wiki/index.php?title=ஐங்கரன்_அமிர்தம்_2004&oldid=249063" இருந்து மீள்விக்கப்பட்டது