கணபதிப்பிள்ளை, சி. 1989 (நினைவுமலர்)

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
கணபதிப்பிள்ளை, சி. 1989 (நினைவுமலர்)
9356.JPG
நூலக எண் 9356
ஆசிரியர் -
வகை வாழ்க்கை வரலாறு
மொழி தமிழ்
பதிப்பகம் பண்டிதமணி நூல் வெளியீட்டுச் சபை
பதிப்பு 1989
பக்கங்கள் 300

வாசிக்க

உள்ளடக்கம்

 • பதிப்புரை
 • நிழலுருவப் படங்கள்
 • பண்டிதமணி நூல் வெளியிட்டுச் சபை
 • இலக்கிய கலாநிதி பண்டிதமணி சி.க. அவர்களின் வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கம்
 • ஸ்ரீமத் த.கைலாசபிள்ளை அவர்கள் பண்டிதமணி அவர்களுக்கு வழங்கிய சான்றிதழ்
 • தனங்கிளப்பு, காரைத்தூ விநாயகர் ஊஞ்சல்
 • ஆசியுரை - திருவாவடுதுறை குருமகாசந்நிதானம்
 • ஆசியுரை - தருமையாதீன குருமகாசந்நிதானம்
 • ஆசியுரை - ஸ்ரீ காசிமடம் அதிபர்
 • ஆசிச் செய்தி - மதுரையாதீன குருமகாசந்நிதானம்
 • வாழ்த்துரை - நல்லூர் திருஞானசம்பந்தர் ஆதீன சுவாமிகள்
 • ஆசியுரை - பேரூராதீனம் வித்துவான் சாந்தலிங்க இராமசாமி அடிகளார்
 • ஆசியுரை - வியாகரணசிரோமணி பிரம்மஸ்ரீ தி.கி.சீதாராம சாஸ்திரிகள்
 • ஆசிச் செய்தி - பேராசிரியர் கலாநிதி அ.துரைராசா
 • ஆசியுரை - சு.து.ஷண்முகநாதக் குருக்கள்
 • வாழ்த்துரை - திரு க.இ.க.கந்தசுவாமி
 • ஆசிச் செய்தி - திரு.ஆ.சிவநேசச்செல்வன்
 • ஆசிச் செய்தி - திரு.வெ.சபாநாயகம்
 • ஆசிச் செய்தி - திரு.க. இராஜபுவனீஸ்வரன்
 • பாராட்டுரை - திரு எஸ்.டி.சிவநாயகம்
 • நட்புச் செய்தி - ந.கந்தசாமி ஐயர்
 • பிரார்த்தனை உரை - பண்டிதர் ச.சிதம்பரப்பிள்ளை
 • இலக்கிய கலாநிதி பண்டிதமணி சி .கணபதிப்பிள்ளை - கலாநிதி சு.வித்தியானந்தன்
 • அதி அற்புத விவேகி - பேராசிரியர் ஆ.வி.மயில்வாகனம்
 • பண்டிதமணிகள் பலர் தோன்ற வேண்டும் - பேராசிரியர் வி.க. கணேசலிங்கம்
 • பண்டிதமணி துலக்கிய பண்பாட்டு வரலாறு - பேராசிரியர் ஆ. வேலுபிள்ளை
 • இலக்கிய கலாநிதி பண்டிதமணியின் இலக்கிய விமரிசன நோக்கு - வித்துவான் ஏப்.எக்ஸ்.சி. நடராசா
 • ஆசிரிய உலகில் அணையா விளக்கு - சிவத்தமிழ்ச் செல்வி பண்டிதை தங்கம்மா அப்பாக்குட்டி
 • தமிழ்த் தாயின் தவப் புதல்வர் - தி.மாணிக்கவாசகர்
 • பண்டிதமணியின் மொழி நடை - பேராசிரியர் சு.சுசூந்திரராசா
 • பண்டிதமணியின் பார்வையில் ஈழத்துத் தமிழ்ப் புலவர் - த.சண்முகசுந்தரம்
 • பண்டிதமணியும் புலவர்மணியும் - பேராசிரியர் ப.சந்திரசேகரம்
 • ஆன்றவிந்தடங்கிய கொள்கைச் சான்றோன் - திருமுறை அரசி வித்துவான் திருமதி வசந்தா வைத்தியநாதன்
 • ஐந்தில் ஒன்று - க.உமாமகேசுவரன்
 • இலக்கிய ரசனை - கோவைவாணன்
 • பண்டிதமணீன் திருநாமம் வாழ்க வாழ்க - பிரதம கல்வி அதிகாரி கு. சோமசுந்தரம்
 • எட்டினதும் எட்டாததும் - ச.பரநிருபசிங்கம்
 • பண்டிதமணியின் குருபக்தி - சுன்னாகம் புலவரகம் கு.முத்துக்குமாரசுவாமிப்பிள்ளை
 • பண்டிதமணி அவர்களும் கலாநிலையமும் - க.சி.குலரத்தினம்
 • பண்டிதமணியியல் - பேராசிரியர் அ.சண்முகதாஸ், மனோன்மணி சண்முகதாஸ்
 • பண்டிதமணி ஒரு சகாப்த புருஷர் - ஒறேற்றர் சி.சுப்பிரமணியம்
 • பண்டிதமணி ஐயா அவர்கள் ஞாபகத்தில் - பண்டித வித்துவான் க.கிருஷ்ணபிள்ளை
 • பண்டிதமணியும் சமயப் பிரசாரமும் - அச்சுவேலி மு.வைத்தியலிங்கம்
 • பண்டிதரையா - சு.வே.
 • பண்டிதமணி அவர்கள் என்றும் கையாண்ட மணிமொழிகள் - அத்துவக்காத்து சி.பொன்னையா
 • தமிழ்ச் சைவ கலாசாலை - சகாயமணி து.விசுவநாதன்
 • ஐயா அவர்களின் அன்பு மொழிகள் - பண்டிதை பொன் . பாக்கியம்
 • திருநெல்வேலி சைவாசிரிய கலாசாலைப் பின்னணியிற் பண்டிதமணி - க.கனகசிங்கம்
 • பண்டிதமணி அவர்களும் பண்ணிசையும் - சங்கீத பூஷணம் பி.சந்திரசேகரம்
 • பண்டிதமணியின் அணிந்துரைகள் - வித்துவான் க.சொக்கலிங்கம்
 • எனக்குத் தெய்வமாக இருந்த பண்டிதமணி - டி.டி.நாணயக்கார
 • பண்டிதமணியும் சைவபாரம்பரியமும் - இரா.வை.கனகரத்தினம்
 • எம் இதயம் கவர்ந்த பண்டிதமணி - ப.சிவஞானசுப்பிரமணியம்
 • பண்டிதமணி என்றோர் இமயம் - டாக்டர் சொ.சிங்காரவேலன்
 • பண்டிதமணி அவதார புருடர் - ஆசிரியமணி ஆர்.ரி.சுப்பிரமணியம்
 • பண்டிதமணியின் இரகசிய ரசனை - பண்டிதர் கா.நமசிவாயம்
 • நாவலர் பரம்பரை - பேராசிரியர் பொ.பூலோகசிங்கம்
 • பண்டிதமணியும் பல்கலைக்கழகமும் - மயிலங்கூடலூர் பி.நடராசன்
 • ஈழத்திற் கந்தபுராண கலாசாரம் ஓர் ஆய்வு - கலாநிதி இ.பாலசுந்தரம்
 • பண்டிதமணி அவர்களுடைய ஆசி - ஆத்மஜோதி நா.முத்தையா
 • எங்கள் ஞான குருமை - பண்டிதை த. வேதநாயகி
 • பண்டிதர் அப்பா சில நினைவுகள் - முல்லைமணி
 • யக்ஞ் தரிசனம் - சு.இராசநாயகம்
 • குருமூர்த்தியின் நினைவு அலைகள் - பண்டித வித்துவான் பொ.கந்தையனார்
 • பண்டிதமணி அவர்களின் மேடைப் பேச்சு - பண்டிதர் அ.ஆறுமுகம்
 • பண்டிதர்மணி வளர்ந்த தமிழர் பண்பாடு - அன்பகம் இ.கந்தாயா
 • பண்டிதமணி அவர்களின் புலமை மையம் - பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி
 • பண்டிதமணி அவர்களும் பல்கலைக்கழகப் பேராசிரியர்களும் - வே.ந.சிவராசா
 • பண்டிதமணியும் மேனாட்டு இலக்கியச் சிந்தனையும் - ஆ.சபாரத்தினம்
 • சிவானந்தப் பெரு வாழ்வு பெற்றார் - சி.முருகவேள்
 • பண்டிதமணி அவர்களும் மில்க்வைற் தொழிலகமும் - தொழிலதிபர் க.கனகராசா
 • பண்டிதமணியின் சொல்நோக்கும் பொருள் நோக்கும் - பிள்ளைக்கவி வ.சிவராசசிங்கம்
 • பண்டிதமணியும் தினகரனும் - இ.சிவகுருநாதன்
 • ஈழத் தமிழறிஞர் பண்டிதமணி கணபதிப்பிள்ளை - ஈழவேந்தன்
 • ஈழநாடும் பண்டிதமணி ஐயா அவர்களும் - எஸ். பெருமாள்
 • அதியற்புத மனிதர் - கி.லக்ஷ்மணன்
 • பண்டிதர் ஐயா பற்றிய நினைவலைகள் - அ.பஞ்சாட்சரம்
 • பண்டிதமணியும் திருநெல்வேலியும் - எஸ். திருச்செல்வம்
 • ஈழத்தமிழ் வசன நடை வரலாற்றிற் பண்டிதமணி - பேராசிரியர் சி.தில்லைநாதன்
 • சான்றோரைப் போற்றிய சான்றோன் பண்டிதமணி - ஆ.மகாலிங்கம்
 • PANDITHA MANI S.KANAPATHIPILLAI - REV S.KULANDRAN
 • தமிழ் முனி பண்டிதமணி - ம.வ.கானமயில்நாதன்
 • பண்டிதமணி அவர்களும் ஆரிய திராவிட பாஷாபிவிருத்திச் சங்கமும் - பண்டிதர் ச.பஞ்சாட்சரசர்மா
 • பண்டிதர் ஐயா அவர்களின் மனக்குறை - மூர்த்தி
 • பண்டிதமணியோ பட்டொளி வீசும் பதுமராக மணியோ - ஜனாப் எம்.எம்.மன்சூர்
 • பண்டிதமணி அவர்களின் நக்கீர இயல்பு - எஸ்.எம்.கோபாலநத்தினம்
 • பண்டிதமணி கணபதிப்பிள்ளையும் மெய்யியலறிஞன் பேக்சனும் - இ.இரத்தினம்
 • பண்டிதமணி அவர்களின் சிந்தனைகள் பரம ஒளஷதங்கள் - இ.சுந்தரலிங்கம்
 • UNIVERSITY HONOURS PANDITHAMANI S.KANAPATHIPILLAI - N.SABARATNAM
 • பண்டிதமணியின் சரித்திரம் தமிழ்ச் சரித்திரம் - செல்வன் ச.திருஞானசம்பந்தர்
 • பண்டிதமணியின் தமிழ்ப் புலமை - சுப்பையாபிள்ளை இராஜநாயகம்
 • இலக்கிய கலாநிதி பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை - இ.நமசிவாயதேசிகர்
 • ஈழகேசரியும் பண்டிதமணியும் - த.இராசேந்திரம்
 • பண்டிதமணியின் தத்துவங்கள் - பேராசிரியர் கா.கைலாசநாதக்குருக்கள்
 • பண்டிதர் அப்பா - செல்வி ப.வாசுகி
 • தமிழ் நெஞ்சம் திறப்போர் நிற்காண்குவரே - கலாநிதி ஆ.கந்தையா
 • ஒப்புயர்வில்லா நீதியுருவினர் - க.தி.சம்பந்தன்
 • பண்புடைய பண்டிதப் பாவலன் - பண்டிதர் செ.பூபாலபிள்ளை
 • நினைவில் நீங்கா நீள்காவியம் - நம. சிவப்பிராகசம்
 • வாதோய் புகழ் முடிந்தோன் - கலாநிதி க.செ.நடராசா
 • சிந்தனையாளர் போனார் - கவிஞர் இ.முருகையன்
 • குருவே வாழ்க - பண்டிதர் சு.இராசையா
 • பாவலர் போற்றி நிற்கும் பண்டிதமணி - வித்துவான் சி. குமாரசாமி
 • கவிதை அஞ்சலி - மயிலங்கூடலூர் த.கனகரத்தினம்
 • மகிழ்ந்தினிது வாழ்த்துகின்றோம் - சாரதா
 • பண்டிதமணி பரிவு பாமாலை அட்டகம் - சேந்தன்
 • பண்டிதமணியும் அவருடைத்தவைகளும் - ச.தங்கமாமயிலோன்
 • பைந்தமிழ் வளர்த்த பண்டிதமணி - மு.வைத்தியலிங்கம்
 • காக்க வேண்டிய பெரு நிதியம் - கவிஞர் சோ. பத்மநாதன்
 • பண்டிதமாமணி - சைவ பரிபாலன சபையார்
 • ஐயா உன் அமுத மொழி கேட்பதென்றோ - பண்டிதை பொன் பாக்கியம்
 • ஞாயிறு போன்றே நள்ளிருள் கடிந்த எந்தாய் - கவிஞர் முருகவே .பரமநாதன்
 • கலைச்சிகரமாயமைந்த கண்பதிப்பிள்ளை - அருட்கவி சீ.விநாசித்தம்பு
 • கற்றார் விழையுங் கற்பகதரு - நவாலியூர் க.சோமசுந்தரப்புலவர்
 • எந்த மலை இருக்குதைய ஈடு செய்ய - ஸாஹித்யஸாகரம் பிரம்மஸ்ரீ என் வீரமணி ஐயர்
 • பூதலம் போற்றும் மெய்ஞ்ஞான குரு - பண்டிதவித்துவன் இ.திருநாவுக்கரசு
 • பண்டிதமணிக்குச் சூட்டும் பாராட்டுப் பாமாலை - பண்டிதர் நீ.சி.முருகேசு
 • மன்மதனே நல்லுருவம் பெற்று வாழி - சித்தாந்தகலாநிதி க.கணபதிப்பிள்ளை
 • பண்டிதமாமணியின் சீர்போற்றி வாழ்வோம் - பண்டிதர் க.சபா.ஆனந்தர்
 • பண்டிதமணியே வாழி - இ.சிதம்பரப்பிள்ளை
 • என் பார்வையில் பண்டிதமணி - பண்டிதர் ச.சுப்பிரமணியம்
 • நிலா வெங்கு சென்றதோ நீங்கி - பௌராணிக வித்தகர் வ.குகசர்மா
 • பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளையவர்கள் பிரிவிரங்கல் நூதலிய பரிவுரைப் பாமாலை - பண்டிதர் மு.கந்தையா
 • நீதி நெறியில் நின்றிட்டார் - பண்டித வித்துவான் க.கிருஷ்ணபிள்ளை
 • வந்தனைக்குரிய பண்டிதமணியே - புலவர் ம.பார்வதிநாதசிவம்
 • இலங்கையிற் பண்டிதமணி - வாகீசகலாநிதி கி.வா.ஜகந்நாதன்
 • கற்சிலையாமெனக் கலங்கி நின்றாளே - கண்டாவளைக் கவிராயர்
 • இலக்கிய கலாநிதியும் வைத்திய கலாநிதிகளும் - மாணவன்
 • தமிழ்த் தாத்தா டாக்டர் பண்டிதமணியின் இறுதி யாத்திரை - சோ.பரமசாமி
 • இலக்கிய கலாநிதி பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை அவர்கள் பற்றிய முக்கிய விபரங்கள்