கணேச தீபம்: யா/ புங்குடுதீவு ஸ்ரீ கணேச மகா வித்தியாலயம் நூற்றாண்டு மலர் 1910-2010

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
கணேச தீபம்: யா/ புங்குடுதீவு ஸ்ரீ கணேச மகா வித்தியாலயம் நூற்றாண்டு மலர் 1910-2010
9861.JPG
நூலக எண் 9861
ஆசிரியர் -
வகை நிறுவன வரலாறு
மொழி தமிழ்
பதிப்பகம் யா/ புங்குடுதீவு கணேச மகா வித்தியாலயம்
பதிப்பு 2010
பக்கங்கள் 236

வாசிக்க

உள்ளடக்கம்

 • வித்தியாலய கீதம் - வித்துவான் சி. ஆறுமுகம்
 • நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன முதல்வரின் அருளாசிச் செய்தி
 • வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக அமையட்டும்! நூற்றாண்டு விழாக் குழு தலைவரின் செய்தி
 • வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் திரு. இ. இளங்கோவன் அவர்கள் வழங்கிய வாழ்த்துச் செய்தி
 • அரசாங்க அதிபரின் வாழ்த்துச் செய்தி
 • யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தரின் வாழ்த்து
 • பலநூற்றாண்டு பணிசெய்ய வாழ்த்துகின்றேன் - பேராசிரியர் பொ. பாலசுந்தரம்பிள்ளை
 • வாழ்துச் செய்தி - வீ. இராசையா
 • வாழ்த்துச் செய்தி - திரு. மு. நந்தகோபாலன்
 • வாழ்த்துகின்றேன் - வ. இராதாகிருஷ்ணன்
 • வாழ்த்துரை - பேராசிரியர் கலாநிதி எஸ். சிவலிங்கராஜா
 • வாழ்த்துச் செய்தி - ப. விக்னேஸ்வரன்
 • வளர்ச்சிப் பாதையில் புங்குடுதீவு ஸ்ரீ கணேச மகா வித்தியாலயம் - ஆர். ராஜேந்திரன்
 • வாழ்த்துச் செய்தி - கு. சரவணபவானந்தன்
 • புங்குடுதீவு ஸ்ரீ கணேச வித்தியாலயம் ஆயிரம் ஆண்டு காலம் நிலைத்திடட்டும் - சி. இராஜநாயகம்
 • வாழ்க! ஸ்ரீ கணேச மகா வித்தியாலயம் - வட இலங்கை சர்வோதய குடும்பத்தினர்
 • புங்குடுதீவின் புகழ் மணக்கும் நூற்றாண்டு விழா! - கம்பவாரிதி இ. ஜெயராஜ்
 • வாழ்க! வாழ்க! என்று வாழ்த்துகின்றேன் - டாக்டர் S. சண்முகலிங்கம்
 • என்றும் உதவுவோம் - கெங்ககுமாரன் கதிரவேலு, சிவகுமாரன் கதிரவேலு
 • வாழ்த்துச் செய்தி - ச. அமிர்தலிங்கம்
 • வரலாற்றுப் புகழ்மிக்க கல்விக்கூடம் - சி. இரத்தினசபாபதி
 • வாழ்த்துகிறேன் - இ. வைத்திலிங்கம்
 • வாழ்த்துரை - சின்னத்துரை கருணாமூர்த்தி
 • வாழ்த்துச் செய்தி - சின்னத்துரை சிவராஜா
 • வாழ்த்துகிறேன் - த. தவராசா
 • வாழ்த்துச் செய்தி - திருமதி பிரேமலதா சுந்தரலிங்கம்
 • கனடா புங்குடுதீவு பழைய மாணவர் சங்கத் தலைவரின் வாழ்த்துச் செய்தி - சிவசாமி திருவருட்செல்வன்
 • சாதனை பல படைத்திட்டது எங்கள் வித்தியாலயம் - ஆ. திருவள்ளுவர்
 • யா/ புங்குடுதீவு ஸ்ரீ கணேச மகாவித்தியாலயம் ஒரு வரலாற்று நோக்கு - சி. அருன்
 • திரும்பிப் பார்க்கிறேன்! - செ. தில்லைநாதன்
 • வித்தியாலய அதிபர் சேவையில் மறக்க முடியாத நிகழ்வு (24.03.1997 இல் இருந்து இன்று வரை) - எஸ். கே. சண்முகலிங்கம்
 • என்னை ஆளாக்கிய தெய்வத் திருக்கோயில் - சி. முருகானந்தவேல்
 • சைவப் பெருந்தொண்டர் பசுபதிப்பிள்ளை - பண்டிதர் மு. ஆறுமுகம்
 • ஒழுக்கமும் கட்டுப்பாடும் ஒருங்கமைந்அ கலைக்கூடம் - திருமதி நல்லம்மா சிவசாமி
 • கணேச மகா வித்தியாலயத்தின் கல்விப்பணி - வைத்திய கலாநிதி ஆ. பேரின்பநாதன்
 • இளவயதில் எனது இனிய பாடசாலையில் - தம்பிஐயா தேவதாஸ்
 • பாடசாலை கதவுகளை திறப்போம் - சின்னத்துரை பார்வதி கிருபானந்தவேல்
 • நினைவுகளில்... - திருமதி வீ. சண்முகலிங்கம்
 • நெஞ்சிருக்கும் வரை நினைவில் இருக்கும் - டாக்டர் ஆ. தவமோகன் காந்தி
 • நூற்றாண்டு விழாக்காணும் எம் அன்னையின் திருவடிகளை வணங்குகின்றோம் - கனடாவாழ் முன்னாள் அதிபர்கள், ஆசிர்யர்கள், பழையமாணவர்கள்
 • கணேச மகா வித்தியாலயம் வாழ்கவே - ச. இராமலிங்கம்
 • அன்னையின் செல்லப்பிள்ளை - திருமதி நிர்மலா தனசிங்கநாதன்
 • நூற்றாண்டில் துயர் நிறைந்த ஏழாண்டு காலப்பகுதி - ச. சதாசிவம்
 • அந்த நாள் ஞாபகம் - திருமதி இரத்தினசோதி சீவரத்தினம்
 • பல நூற்றாண்டுகள் வாழ்த்துதல் நம் கடன் - திரும்தி லோ. அருளலிங்கம்
 • நினைவில் நிற்கும் ஆசிரியர்கள் சிலர்
 • யா/புங்குடுதீவு ஸ்ரீ கணேச மகா வித்தியாலயத்தின் நிரந்தர வைப்பு நிதியம் - ச. சதாசிவம்
 • கவிதைகள்
  • புங்குடுதீவு கீதம் - மு. பொன்னம்பலம்
  • கணேச சங்கமம் சேர்ந்திடுவோம் - புங்கையூரன்
  • தலைவாசல் - இ. இளங்கோவன்
  • ஒரு பறவையின் குளிர்த்திப் பாடல்
  • ஓர் எழுதுகோலின் மெய்விழிப்பு - எஸ். வில்வரெத்தினம்
  • விரிந்து செல்லும் அதிர்தளங்கள் - கு. செந்தீபன்
  • வெளியாய் விரியும் காலி நீ - கு. செந்தீபன்
  • கல்விஞானி கணேசா வாழி! - பூ. புலேந்திரராஜா
  • தினமும் உம்மை வாழ்த்திடுவோம் - செல்வி நா. கேதீஸ்வரி
  • அளிமலர்த் தாள்தலை அணிவோம் - தில்லைச்சிவன்
  • முள் - புலேந்தி திலீப்காந்த்
 • சிறுகதைகள்
  • சுடலையாண்டி - நாவேந்தன்
  • குங்குமப் பொட்டு - நாகேசு தர்மலிங்கம்
 • கட்டுரைகள்
  • புங்குடுதீவுக் கல்விப் பாரம்பரியம் அன்றும் இன்றும் - பேராசிரியர் கா. குகபாலன்
  • புங்குடுதீவிலே நிலவி வரும் சமய பண்பாட்டு மரபுகள் ஒரு நோக்கு - கலாநிதி வி. சிவசாமி
  • மனித விழுமியக் கல்வியும் அதன் தேவையும் - கலாநிதி குமாரசாமி சோமசுதரம்
  • புதுயுகமும் அதை நோக்கிய மாற்றங்களும் - மு. தளையசிங்கம்
  • பல்கலைக்கழக (உயர்கல்வியில்) ஆய்வு நெறிமுறிகள் - முனைவர் கனகசபாபதி நாகேஸ்வரன்
  • இலக்கியமும் மொழித்திறன் வளர்ச்சியும் - கவிஞர் த. துரைசிங்கம்
  • கல்வி உளவியல் ஆசிரியர் தொழிலுக்கு முன்னர் வழங்கப்பட வேண்டியதன் அவசியம் - திரு. தர்மலிங்கம் சிறிகரன்
  • படைப்பாற்றல் பற்றிய சில கருத்தோட்டங்கள் - பேராசிரியர் சொ. சந்திரசேகரம்
  • சிறுவர் இலக்கிய வளர்ச்சி ஒரு நோக்கு - புலவர் பூங்குன்றன்
  • மனித உரிமைகள் கல்வி: வழிகாட்டியா அல்லது வாழ்க்கையா? - வி. ரி. தமிழ்மாறன்
  • செல்வம் என்பது சிந்தையின் நிறைவே - இ. க. சிவஞானசுந்தரம்
  • கற்றலை அற்புதமாக்குதல் - மு. பொன்னம்பலம்
  • யான் கண்ட புங்குடுதீவு - அறிஞர் குல. சபாநாதன்
  • பூகோள மயமாக்கல் சூழலில் "அறிவு உருவாக்கம்" - வி. எஸ். இந்திரகுமார்
  • யாழ்ப்பாணத்தின் குடும்ப அமைப்பு ரீதியான மாற்றம் - ந. சசிகுமார்
  • சாதி தமிழினச் சாபக்கேடு ஒரு திறந்த மடல் - சிவஞானசுந்தரம் பகிராஜ்
  • ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசிற் பரீட்சைக்கு ஆரம்ப வகுப்பு மாணவர்களை வழிப்படுத்தல் - திருமதி சிவகாமி நாகேந்திரன்
  • தீவகம் ஒரு வரலாற்று நோக்கு - பேராசிரியர் வி. சிவசாமி