கதிரவன் 2008
நூலகம் இல் இருந்து
					| கதிரவன் 2008 | |
|---|---|
|   | |
| நூலக எண் | 10314 | 
| வெளியீடு | 2008 | 
| சுழற்சி | காலாண்டிதழ் | 
| இதழாசிரியர் | இன்பராசா, த. | 
| மொழி | தமிழ் | 
| பக்கங்கள் | 48 | 
வாசிக்க
- கதிரவன் 2008 (7.14 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
 - கதிரவன் 2008 (எழுத்துணரியாக்கம்)
 
உள்ளடக்கம்
- "கதிரவன்" பேசுகிறேன் - "கதிரவன்" ஆசிரியர்
 - வாழ்த்துச் செய்தி - கலாநிதி எஸ். அமலநாதன்
 - வாழ்த்துச் செய்தி - எஸ். சாமித்தம்பி
 - கவிதைகள்
- கருத்தரங்கு - கதிரவன்
 - தேடுகிறேன் - அ. தியாபரன்
 - புரிந்து கொள் - த. தயாபரன்
 - மனிதம் இல்லை - த. கோபாலகிருஷ்ணன்
 - கட்டுப்பாடு - தாஸ்
 - மானிடம் மாறுமா? - ம. றோகனகாந்தன்
 - பங்குனி - 2008 - என். சறோஜினி
 - ஒரு சில நாள் - ஜினி
 - புகைத்தல் சங்கம் - த. இன்பராசா
 
 - சிறுகதைகள்
- மரங்கொத்தி - த. தயாபரம்
 - மெழுகுவர்த்தி - தங்கராசா இன்பராசா
 - மூத்தப்பா - பு. தியாகதாஸ
 - அழகிய வீடு - சி. சுதர்சன்
 
 - பாடசாலை பை - த. பூபாலசிங்கம்
 - சகோதரன் - சி. சுதேஸ்வரன்
 - மட்/ புதுக்குடியிருப்பு கண்ணகி மகா வித்தியாலயம் - திரு. வே. தட்சணாமூர்த்தி
 - வரையறுக்கப்பட்ட சரீரம் ஸ்ரீ லங்கா தேசிய மன்றம் பற்றிய குறுகிய விபரக்கூற்று - கதிரவன்
 - நாடகம் : அருகே ஒரு பாலைவனம் - க. புவனேசராசா
 - சுனாமி - தேடல் : க. மோகன்ராஜ், ச. ஜெகரூபன்