கமத்தொழில் விளக்கம் 1977 (21.3)

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
கமத்தொழில் விளக்கம் 1977 (21.3)
44221.JPG
நூலக எண் 44221
வெளியீடு 1977
சுழற்சி காலாண்டிதழ்‎
இதழாசிரியர் சிறீ பத்மநாதன், க.
மொழி தமிழ்
பக்கங்கள் 86

வாசிக்க

உள்ளடக்கம்

  • உள்ளடக்கம்
  • ஆசிரியர் கருத்துரை
    • இளைஞ்ர் விவசாயக் கழக வெள்ளிவிழா ஆண்டு 1952-1977
  • கவிதை
    • வாழ்வை வளர்க்க வாழை செய்வோம் – எஸ். சுபாஸ்கரன்
  • கண்டித் திருத்துவப் பண்ணை - டெறிக் ஷொக்மன்
  • கத்தரிக்காய் துளைப்பானும் கொப்புத் துளைப்பானும் அதைக் கட்டுப்படுத்தும் முறைகளும் – எம். ஜே. றெவல்
  • முயல் வளர்ப்போம்-1
    • முயல் வளர்ப்பது இலாபகரமானது – வே. இரவீந்திரன்
  • திருந்திய நெல் “டப்பொக்’ மேடை – எஸ். சுப்பிரமணியம்
  • மத்திய விதைப் பரிசோதனைக் கூடம் – பொ. சுந்தரானந்தா
  • கோழிப் பண்ணை ஓர் இலாபமீட்டும் முயற்சி - கு. தெட்ஷிணாமூர்த்தி
  • விற்றியேசி-8
    • திராட்சைச் செடியின் சத்துருக்கள் - பொ. மாணிக்கவாசகர்
  • இலங்கையில் செம்மறியாடு வளர்த்தல் – ஆர். இராஜமகேந்திரன்
  • மாதர் மன்றம்
    • உணவுப் பொருட்களை வீடுகளில் பதப்படுத்திச் சேமித்தல் – க. கனகரத்தினம்
  • தேனீ வளர்ப்பு-4 – சி. சிறிஸ்கந்தராசா
  • வாழைச் செய்கை
  • எங்கள் பதில்
  • நெற்செய்கை – க. வரதராஜா
  • கறவை வளர்ப்பு-20 (முன் தொடர்ச்சி) - ந. சண்முகம்
  • மண்ணியல்-2 – க. இராசதுரை
  • கோழித்தீன் பாகத்திற்கான உணவுப் பொருட்கள் – வசந்தா நடராஜா
  • விவசாய விஞ்ஞானம்
    • மாணவர் வினாவிடை
  • விவசாய விவேகம் – கே. அரசரெத்தினம்