கம்பராமாயணக் காட்சிகள்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
கம்பராமாயணக் காட்சிகள்
17901.JPG
நூலக எண் 17901
ஆசிரியர் கணபதிப்பிள்ளை, சின்னத்தம்பி
நூல் வகை பழந்தமிழ் இலக்கியம்
மொழி தமிழ்
வெளியீட்டாளர் முத்தமிழ் வெளியீட்டுக் கழகம் யாழ்ப்பாணம்‎
வெளியீட்டாண்டு 1980
பக்கங்கள் xxvii+199

வாசிக்க

உள்ளடக்கம்

 • முன்னுரை – சி. கணபதிப்பிள்ளை
 • பதிப்புரை – க. சொக்கலிங்கம்
 • ஒரு யுக புருஷன் பண்டிதமாமணி – கலாநிதி அ. சண்முகதாஸ்
 • காப்பு
 • துமி
 • அவையடக்கம்
 • சிறப்புப் பாயிரம்
 • கம்பன் அபர பிரமன்
 • எய்திய மாக்கதை
 • ஆறு
 • குலஞ்சுரக்கும் ஒழுக்கம்
 • செவி நுகர் கனிகள்
 • நகரும் அரசும்
 • அறிவறிந்த மக்கட்பேறு
 • வளர்த்தானும் வசிட்டன் காண்
 • நடந்துபோய் நடந்து வருகிறார்கள்
 • பெரிய பரீக்ஷை
 • புதிய முறையிற் புகழ்மாலை
 • கரிய செம்மல் ஒருவனைத் தந்திடுதி
 • முனிவோ டெழுந்தனன் முனி
 • வசிட்டர் பாதுகாத் தருளுகின்றார்
 • ஏழும் ஏற ஆறும் ஏறினார்
 • வழியிற் சிறுகதை
 • கடுங்கொடும் பாலை
 • மந்திர சக்தி
 • கோதென் றுண்டிலன்
 • தாடகை சரிதம்
 • மைவரை நெருப்பெரிய வந்தென வந்தாள்
 • வந்தாள் ஆர்த்தாள்
 • பெண்ணென நினைந்தான்
 • ஆறி நின்ற தறனன்று
 • அரிசிப்பொரியோடு திருவாரூர்
 • வழி நடைக் கதை
 • இரு
 • ஆலமர வித்தின் அருங்குறளானான்
 • வெள்ளி தடுத்தான்
 • கண்ணிகை காக்கின்ற இமையிற் காத்தனர்
 • சரகூடம் சமைத்தான்
 • மிதிலை வேள்வியும் காண்டும்
 • கதையும் முடியக் கங்கையைக் கண்டார்
 • பகீரதப் பிரயத்தனம்
 • மிதிலைப் புறத்து வந்திறுத்தார்
 • கால் வண்ணம் இங்குக் கண்டேன்