கம்பராமாயணம்: சுந்தரகாண்டம் - காட்சிப்படலம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
கம்பராமாயணம்: சுந்தரகாண்டம் - காட்சிப்படலம்
34523.JPG
நூலக எண் 34523
ஆசிரியர் -
நூல் வகை இந்து சமயம்
மொழி தமிழ்
வெளியீட்டாளர் கல்வி வெளியீட்டுத் திணைக்களம்
வெளியீட்டாண்டு 1980
பக்கங்கள் 137

வாசிக்க

உள்ளடக்கம்

 • முன்னுரை – கலாநிதி தி. காரியவசம்
 • தமிழ்மொழிப்பாடநூல் ஆலோசனைச் சபை
 • கம்பராமாயணம்
 • கம்பர்
 • சுந்தர காண்டம்
 • கம்பராமாயணம் - சுந்தர காண்டம் – காட்சிப்படலம்
  • அசோக வனத்துள் அனுமான் புகுதல்
  • கொல்லாது கொல்லும் பழைய நினைவுகள்
  • குணநலம், வில்நலம் முதலிய பழைய நினைவுகள்
  • திரிசடை தவிர்ந்த அரக்கியர் பெருந்துயில் கொள்ளுதல்
  • சீதை தனக்குற்ற நன்னிமித்தங்களைத் திரிசடைக்குக் கூறுதல்
  • திரிசடை பயன் கூறித் தான் கண்ட நன்னிமித்தங்களைக் கூறுதல்
  • திரிசடை தான் கண்ட கனவைச் சீதைக்கு கூறுதல்
  • திரிசடை இன்னும் ஒரு கனவு முடிந்ததில்லை எனக் கூறுதல்
  • சீதை தேம்பலும் மரத்தின்மேல் வந்து அனுமான் உற்று நோக்குதலும்
  • அரக்கியர் குழுவிலுள்ளாள் சீதையே என்று அநுமான் தெளிதல்
  • அனுமானின் குதூகலமும் வியப்பும் நம்பிக்கையும்
  • சீதையின் தூய்மையைக் கண்டு அனுமான் வியந்து போதல்
  • இராவணன் வருகின்ற காட்சி
  • இராவணன் வருவதைக் கண்ட அனுமான் மறைந்திருத்தல்
  • சீதையின் அச்சம்
  • மூவர் மனநிலை
  • அனுமன் சானகியைத் தன் மனத்துள் வாழ்த்துதல்
  • எனக்கு அருள் செய்வது எப்பொழுது என இராவணன் சீதையை இரத்தல்
  • தகுதியற்ற வார்த்தைகளை உரைத்த இராவணனை நோக்கிச் சீதை கொடுஞ்சொற் கூறுதல்
  • கடிந்து உரைத்த சீதை நயமொழிகளாலும் அறநெறி காட்டுதல்
  • சீற்றம் தணிந்து, சீதையை நோக்கி இராவணன் மீண்டும் பேசுதல்
  • சீதையை அச்சுறுத்தி, இராவணன் சொல்லுதல்
  • தீய வல்லரக்கிமார்கள் சீதையை அதட்டிக் கூறுதல்
  • திரிசடை சொல்லாற் சீதை தேறுதலும், அரக்கிமார் அடங்குதலும்
  • திரிசடை அரக்கியர்க்கு கூறிய அறிவுரை