கருகும் பசுமை

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
கருகும் பசுமை
79935.JPG
நூலக எண் 79935
ஆசிரியர் பேராசிரியன், எஸ்.
நூல் வகை பௌதிகவியல்
மொழி தமிழ்
வெளியீட்டாளர் Meera Publications
வெளியீட்டாண்டு 2002
பக்கங்கள் 112

வாசிக்க

உள்ளடக்கம்

  • உள்ளே
  • முன்னுரை – பேராசிரியர் சோ. சந்திரசேகரம்
  • என்னுரை – எஸ். பேராசிரியன்
  • விண்வெளி கதிர்வீச்சு புவி மீது ஒழுகும் போது
  • பச்சை இல்ல விளைவுகள்
  • பூகோள வெப்பம் உயர்வடைதல்
  • வளிமண்டலத்தில் காபனீரொட்சைட் அதிகரிக்கும் சாத்தியம்
  • பாதிப்படையும் வதிவிட உள்ளக சூழல்
  • அழுக்கடையும் நீர் வளங்கள்
  • தேன் சிந்தும் வானம் விஷம் பொழியும் விண்ணானல்!
  • உயரும் கடல் மட்டம் கொண்டுவரும் பேரழிவு
  • நுவரெலியா குன்றுகளில் அமில மழை! தென் இந்திய தொழிற்சாலைகள் காரணமா?
  • ஆசியாவை அதிர வைக்கும் அமில மழை
  • சோவியத் அணுஉலை அனர்த்தம்
  • ஐம்பது சந்ததிகளை ஊடறுத்துச் செல்லவல்ல அணுசக்தி வீச்சு
  • பிரதான மின்னோட்டக் கம்பிகளுக்கு கீழ் தொங்கும் புற்றுநோய்
  • உணவுகளில் உலோக மாசுக்கள்
  • இரைச்சல் நிறைந்த சமூகத்தில் மௌனத்தின் சக்தி
  • தூயகாற்று வேண்டி மலையைப் பெயர்க்கும் சீனர்
  • அருகி வரும் பனிக்கரடிகளைப் பெருக்க முளையவகை இனப்பெருக்கம்
  • உப்பு நீரிலும் உணவு உற்பத்தி! கடலில் செறிந்த நீர் பாலை வழி ஓடி பயிர் வளர்க்குதாம் அங்கே!
  • குடிநீர்த் தட்டுப்பாட்டை நீக்க வளர்ந்து வரும் மறு சுழற்சி முறை
  • தமக்குத் தாமே இரைஉஆகும் விலங்குகள்
  • மாசடையும் பூகோளம்
"https://www.noolaham.org/wiki/index.php?title=கருகும்_பசுமை&oldid=494747" இருந்து மீள்விக்கப்பட்டது