கற்பகம் 1970.11-12

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
கற்பகம் 1970.11-12
6030.JPG
நூலக எண் 6030
வெளியீடு கார்த்திகை - மார்கழி 1970
சுழற்சி இருமாத இதழ்
இதழாசிரியர் -
மொழி தமிழ்
பக்கங்கள் 65

வாசிக்க

உள்ளடக்கம்

  • வாழ்த்துரை: ஈழத்து இலக்கிய கர்த்தாக்கள் வாழ்த்துகின்றார்கள் - ச. வே. பஞ்சாட்சரம்
  • கவிதை வாழ்த்து: முப் பரிமாண கொள்கை முகையவிழ் ஏடு! - தான்தோன்றிக் கவிராயர்
  • எழுதுகோலிலிருந்து...! - ஆசிரியர் குழு
  • கட்டுரை இலக்கியம்: ஈழத்து இலக்கிய வளர்ச்சி - பண்டிதர் க. வீரகத்தி
  • உண்மையான வாத்தியார் - ரிச்சாட் டிப்யூர்
  • கவிதை பொருளாதாரம்: கொதிப்பூ! - நிரம்பவழகியான்
  • சிறுகதை சமூகம்: நினைவின் அலைகள்... - போர்வையூர் ஜிப்ரி
  • கவிதை சமூகம்: வெறுந்தகரம் - மஹாகவி
  • பன்படத்தக்க இலக்கியம் நமக்கு ஏது? - பெரியார் ஈ. வே. ரா.
  • சிறுமியின் விருப்பத்தைப் பூர்த்தி செய்த ஜனாதிபதி
  • தொடர் நாவல்: சிறுபொறியும் பெருநெருப்பும் - செ. யோகநாதன்
  • கவிதை: புதியதோர் உலகஞ் செய்வோம்! - கல்வயல் வே. குமாரசாமி
  • தொடர்நாவல்: ராதையின் பாதையில்.. - ந. பாலேஸ்வரி
  • மொழிப் பற்றிலிருந்து... - மு. வரதராசன்
  • நாட்டுப் பாடல் தாலாட்டு - மக்கள் கவிமணி மு. இராமலிங்கம்
  • சிறுகதை பொன்னம்மாவும் தோசைச் சட்டியும் மவளது மகனும் - நெல்லை க. பேரன்
  • "கற்பகம்" இலக்கியக் குழுவின் வெளியூர்ப் பொறுப்பாளர்கள்
  • கவிதை குடும்பம்: புதுவீடு - ச. வே. பஞ்சாட்சரம்
  • கட்டுரை பொருளாதாரம்: இலங்கையின் பொருளாதாரத்தில் பனை வளம் வகிக்கக்கூடிய முக்கியத்துவம் - ஆ. துரைரெத்தினம்
  • கவிதைக் கொத்து
    • கனியவில்லை..! - இராசு..
    • ஒரு குழந்தையின் ஓலம்! - தரலு...
    • அன்பு..! - சுபா..
  • சிறுகதை சமூகம்: ஆற்றல் மிகு கரத்தில்...
  • குட்டிக்கதை நான் சொன்னது சரி - இணுவை வசந்தன்
"https://www.noolaham.org/wiki/index.php?title=கற்பகம்_1970.11-12&oldid=241633" இருந்து மீள்விக்கப்பட்டது