கலைக்கேசரி 2010.06
நூலகம் இல் இருந்து
கலைக்கேசரி 2010.06 | |
---|---|
| |
நூலக எண் | 10738 |
வெளியீடு | June 2010 |
சுழற்சி | மாத இதழ் |
இதழாசிரியர் | Annalaksmy Rajadurai |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 66 |
வாசிக்க
- கலைக்கேசரி 2010.06 (113 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
- கலைக்கேசரி 2010.06 (எழுத்துணரியாக்கம்)
உள்ளடக்கம்
- ஆசிரியர் பக்கம்: பழைமைச் சிறப்புகளும் புதுமைப் பொலிவுகளும்
- காதணிகள் - தகவல்: வித்துவான் திருமதி வசந்தா வைத்தியநாதன், தொகுப்பு: பிரியங்கா
- கே.பி.சுந்தராம்பாள் ஞானப் பழத்தைப் பிழிந்த கானக்குயில் - கலைமாமணி பொன்.தெய்வேந்திரன்
- "மாயா ராவண் - நாட்டிய நாடகமல்ல" ஷோபனா - சந்திப்பு: ஆர்.கோபி
- யாழ்ப்பாணப் பண்பாடு: மறந்தவையும் மறைந்தவையும் - பேராசிரியர் எஸ்.சிவலிங்கராஜா
- கோவிற் கடவை மலைச்சாரல் கோவில் - உமா பிரகாஷ்
- அநுராதபுரத்தில் பெளத்தமும் தமிழரும் நாகரும் - பேராசிரியர் சி.பத்மநாதன்
- வள்ளுவர் கோட்டம் - ஆர்.கோபி
- ஈரடிக்குள் இயங்கும் உலகம் தமிழும் குறளும் - அமலகுமார்
- கலைச் சிறப்புடன் பாங்கொக் 'வற்' கள் - அன்னலட்சுமி இராஜதுரை
- "புதுக்கவிதை பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது" - கவிஞர் மேமன்கவி
- "தோல்வியில் துவளாமல் முன்னேற முயற்சிப்பதே கலைஞர்களுக்கு அழகு" கலைஞர்கள் ராஜசேகரன் & ஹெலன்குமாரி - பி.ஜோண்சன்
- புராதன இலங்கையில் பெளத்த பிக்குகளும் பெளத்த சங்கமும் - சாந்தினி அருளானந்தம்
- இந்த மாதம் உங்களுக்கு எப்படி? - ஜோதிடமாமணி எஸ்.தெய்வநாயகம்
- "நான் எனது ஆண்டவரைக் காண்கின்றேன்" - அருட்சகோதரர் ஆர்.ஜோசப் ஜெயகாந்தன்
- முத்திரையில் முகம் பதித்த தமிழறிஞர்கள் - மிருனாளினி
- கவிதைகள்
- உனக்கான இருப்பு - இராமானுஜம் நிர்ஷன்
- செம்மொழியெனும் செங்கம்பள மாநாடு - எம்.நேசமணி
- முக்கிய கலை, கலாசார நிகழ்வுகள்
- மலை உச்சியில் வாழும் தெய்வங்கள் இமயம் போல் ஒலிம்பஸ் - கங்கா
- வாசகர் மடல்