கலைக்கேசரி 2011.02

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
கலைக்கேசரி 2011.02
10734.JPG
நூலக எண் 10734
வெளியீடு February 2011
சுழற்சி மாத இதழ்
இதழாசிரியர் Annalaksmy Rajadurai
மொழி தமிழ்
பக்கங்கள் 66

வாசிக்க

உள்ளடக்கம்

  • ஆசிரியர் பக்கம்: தமிழால் வாழ்வோம்
  • யாழ்ப்பாணப் பண்பாடு: மறந்தைவும் மறைந்தவையும் - பேராசிரியர் எஸ்.சிவலிங்கராஜா
  • ஆனைக்கோட்டை மூத்தநயினார் கோயிலிலுள்ள கல்வெட்டு - தகைசார் பேராசிரியர் கலாநிதி சி.பத்மநாதன்
  • தொன்மைமிகு டேர்பன் நகரம் - கங்கா
  • கண்டி இராச்சியத்தின் வரலாற்றுச் சான்றாக கட்டுகலை பிள்ளையார் ஆலயம் - த.மனோகரன்
  • சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு 2011 இலங்கை - லக்ஷ்மி
  • விஞ்ஞானத்திலும் ஆன்மீகத்திலும் உருத்திராக்கம் - கலைமாமணி பொன்.தெய்வேந்திரன்
  • மன அமைதியைத் தரும் கோமேதகம் - கருத்து: வித்துவான் வசந்தா வைத்தியநாதன், தொகுப்பு: பிரியங்கா
  • 'இசைத்தென்றல்' திருச்சி லோகநாதன் - பத்மா சோமகாந்தன்
  • பகோடா பூகம்பத்துக்கும் அடிபணியாத கட்டட நிர்மாணம் - அமலகுமார்
  • கதை பேசும் ஆடற்கலையான கதகளி - தாஷாயினி பிரபாகர்
  • கல்லுப்படையல், கல்லுப்போடுதல், கல்வெட்டு - தகைசார் ஓய்வுநிலைப் பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி
  • சமூக பண்பாட்டு மாற்றங்களிடையே கண்ணகியின் அடையாளம் - பேராசிரியர் கலாநிதி என்.சண்முகலிங்கன்
  • கல் தூணில் சப்தஸ்வரங்கள்; 'நீதியின் தலம்' சுசீந்திரம் - பஸ்ரியாம்பிள்ளை யோண்சன்
  • சங்க மித்திரையும் வெள்ளரச்சு மர வருகையும் - செல்வி.தங்கேஸ்வரி கதிராமன்
  • மோட்டார் வாகனங்களின் 125வது அகவையைக் கொண்டாடுகிறோம்
  • அமானுஷ்ய சக்திகள் நிறைந்த இராவணன் குகை - மிருணாளினி
  • எட்டாவது சென்னை சர்வதேச திரைப்பட விழா - ஒரு பார்வை - ஆர்.கோபி
"https://www.noolaham.org/wiki/index.php?title=கலைக்கேசரி_2011.02&oldid=253556" இருந்து மீள்விக்கப்பட்டது