கலைக்கேசரி 2011.09

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
கலைக்கேசரி 2011.09
9772.JPG
நூலக எண் 9772
வெளியீடு செப்ரெம்பர் 2011
சுழற்சி மாத இதழ்
இதழாசிரியர் Annalaksmy Rajadurai
மொழி தமிழ்
பக்கங்கள் 65

வாசிக்க

உள்ளடக்கம்

  • ஆசிரியர் பக்கம்: தமிழர் தம் வரலாறுகளை தெளிவாக பதிவு செய்தல் வேண்டும்
  • தமிழர் வாழ்வியல்: 'யாழ்ப்பாண வாழ்வியல்' பொருட்காட்சி
  • அமெரிக்க ஆதிவாசிகளான ரைனோ மக்கள் - கங்கா
  • திக்குவல்லை முஹியிதீன் ஜூம் ஆ மஸ்ஜித் - அபூ ஷஹ்மி
  • யாழ்ப்பாணக் குடாநாடு பற்றிய வரலாற்றுக்கு நம்பகரமான புது வெளிச்சம் ஊட்டும் கந்தரோடை - பேராசிரியர் ப.புஸ்பரட்ணம் - உமா பிரகாஷ்
  • கேரளத்தின் மக்கள் கலை துள்ளல் ஆட்டம் - தாக்ஷாயினி பிரபாகர்
  • தமிழரது பண்பாட்டுத் தொடர்புடைய புராதன வாத்தியமான வீணை - சுபாசினி பத்மநாதன்
  • பண்பாட்டு அடையாளங்களும் சைமன் காசிச் செட்டியும் - பேராசிரியர் சபா.ஜெயராசா
  • புழக்கத்தில் இருந்து மறைந்து போன தமிழரின் பாரம்பரிய பாத்திரங்களும் பாவனைப் பொருட்களும் - அபிலாஷிணி வாசுதேவன்
  • மணல் காடு மர்மங்கள் - பி.ஜோன்சன்
  • தமிழ் எழுத்துக் கலையின் தோற்றமும் வளர்ச்சி வரலாறும்: ஒரு மொழியியலாய்வு நோக்கு - கலாநிதி . கனகசபாபதி நாகேஸ்வரன்
  • யாழ்ப்பாணப் பண்பாடு: மறந்தவையும் மறைந்தவையும் - பேராசிரியர் எஸ்.சிவலிங்கராஜா
  • திருக்கோவில் கல்வெட்டுக்கள் - செல்வி. க. தங்கேஸ்வரி
  • மானாவாரியில் ஸ்ரீஇராமர் பிரதிஷ்டை செய்த செம்மண் லிங்கம் - மிருணாளினி
  • பிரசித்த பெற்ற: பர்மிங்காம் வெங்கடேஸ்வரர் பாலாஜி கோயில் - மு.க.மாசிலாமணி
  • மருதமலை மாமணியே முருகையா என்று உருக வைத்த மதுரை எஸ்.சோமசுந்தரம் - கலைமாமணி பொன். தெய்வேந்திரன்
  • மறைந்த பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி - பேராசிரியர் அ.சண்முகதாஸ்
  • கண்ணுக்கு மையழகு
"https://www.noolaham.org/wiki/index.php?title=கலைக்கேசரி_2011.09&oldid=251695" இருந்து மீள்விக்கப்பட்டது