கலைக்கோபுரம் 2015.06-12
நூலகம் இல் இருந்து
கலைக்கோபுரம் 2015.06-12 | |
---|---|
நூலக எண் | 76086 |
வெளியீடு | 2015.06.12 |
சுழற்சி | அரையாண்டிதழ் |
இதழாசிரியர் | விஜயகுமார், வி. |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 84 |
வாசிக்க
- கலைக்கோபுரம் 2015.06-12 (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- பொருளடக்கம்
- தடம் பதிக்க வாழ்த்துக்கள் – சி. மௌனகுரு
- கலைக்கோபுரம் இலட்சியக் கோபுரம் ஆகட்டும் – பேராசிரியர் அம்மன்கிளி முருகதாஸ்
- முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள்…. – கலாநிதி க. பிறேமகுமார்
- இதழாசிரியரின் உரை…... – வி. விஜயகுமார்
- பர்மித் தோழிக்கு…..
- அரங்க விளையாட்டுக்களும் நாடகச் செயற்பாட்டில் அதன் பங்களிப்பும் முக்கியத்துவமும் – உமா. ஶ்ரீ. சங்கர்
- களுவன்கேணி வேடுவ சமூகத்தின் மூத்த சீயாவுடனான சந்திப்பின் அனுபவ பகிர்வு…… - ம. தெய்வகுமார்
- மனித உடலியல், உயிரியல் மருத்துவம் தொடர்பாக சில தகவல்கள் – S. சுகன்யா
- உதவிக்கா? உபத்திரத்திற்கா? – ம. சுகிர்தினி
- எகிப்திய கலை வரலாற்றில் நைல்நதி வாழ் மக்களின் கலையாக்கங்களும் வடிவங்களும்- ஓர் பார்வை – ரமேஸ் பிரகாஸ்
- போர்வை (சிறுகதை) – த. அமல்ராஜ்
- உடலுக்கு உறுதியும் மனதிற்கு அமைதியும் தரக்கூடிய யோகா – இராமநாதன் மோகனா
- வரலாற்றுக் கட்டமைப்பு அறிமுகம் – கி. மேரி மரிய கொறற்றி டயஸ்
- மானசீகக் காதல் (கவிதை) - பிறௌபி
- கனவாக (கவிதை) - த. மேகலா
- சிறுவர் நாடக எழுத்துரு – பா. கிஸ்ணவேணி
- இசையும் கல்வியும் – செல்வி. சியாமளாங்கி கருணாகரன்
- பிரபஞ்ச சக்தியும் நாடக தொடர்பும் – த. சுகிர்தா
- நடன ஆசிரியர் கொண்டிருக்க வேண்டிய தகைமைகள் – நாகேந்திரகுமார் நிருஜா
- பொலநறுவை காலத்தில் உருவாக்கப்பட்ட இந்து சிற்பங்களின் கலை வெளிப்பாடு – கணேசமூர்த்தி ரினுஜா
- நான் தமிழன் (கவிதை)
- தாய் நாட்டின் மகிமை – க. கன்சியா
- அவள் ஒரு கொழுந்து (சிறுகதை)
- அழகியல் கல்வியின் அடிப்படை இலக்குகள் – த. விவேகானந்தராசா
- வடக்கு கிழக்கு யுத்தமும் சிறுவர் உளநலமும் – து. மேரி பமிலினி
- அன்ட்ராய்ட்போன் வேகத்தை அதிகரிக்க – மு. முஹமட் பர்ஹான்