கல்லூரித் தாவரவியல்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
கல்லூரித் தாவரவியல்
70675.JPG
நூலக எண் 70675
ஆசிரியர் புல்லர், J. , ரிப்போ, ஒஸ்வால்ட்
நூல் வகை தாவரவியல்
மொழி தமிழ்
வெளியீட்டாளர் -
வெளியீட்டாண்டு 1966
பக்கங்கள் 1106

வாசிக்க

உள்ளடக்கம்

  • நூன்முகம் – நந்ததேவ விஜயசேகர
  • முகவுரை – ஹ. ஜே. பு. ஒ. ரி
  • கடப்பாடு
  • பாகம் I: தாவரங்களின் இயல்பும் தாவர ஆராய்ச்சியும்
    • தாவர ஆராய்ச்சி
      • வரலாறு
      • விருத்தி
      • முக்கியத்துவம்
    • உயிரின தோற்றப்பாடுகள்
      • தாவரங்களும் விலங்குகளும்
    • தாவரங்களின் வகைகள்
  • பாகம் II: பூக்குந் தாவரங்களின் அமைப்பு, உடற்றொழிலியல், இனப்பெருக்கம் ஆகியன
    • வித்தினமைப்பும் முளைத்தலும்
    • வித்துத் தாவரங்களின் பரும்படியான அமைப்பும் தொழில்களும்
    • தாவரங்களின் நுண்ணமைப்பு
      • கலங்களும் இழையங்களும்
    • தாவரக்கலங்களின் உடற்றொழிலியல்
    • மண்களும், மண்களுடன் வேர்களுக்குள்ள தொடர்பும்
    • வேர்களின் அமைப்பும் உடற்றொழிலியலும்
    • தண்டுகளின் பரும்படியான அமைப்பு
    • வைரத்தின் இயல்புகளும் பயன்களும்
      • தண்டுகளின் பொருளாதார முக்கியத்துவம்
    • தண்டுகளின் உடற்றொழிலியலும் அவற்றின் செய்முறை பிரயோகங்களும்
    • இலைகளின் அமைப்பும் பொருளாதார முக்கியத்துவமும்
    • இலைகளின் உடற்றொழிலியல்
    • அனுசேபம்
    • வளர்ச்சியும் உறுத்துணர்ச்சியும்
    • பூக்களின் அமைப்பும் தொழில்களும்
    • பழ விருத்தியும் பழ அமைப்பும்
    • தாவரங்களில் காணப்படும் மாறலும் பரம்பரையியல்பும்
  • பாகம் III: தாவர இராச்சியம்
    • தாவரங்களின் பெயர்களும் இவற்றின் பாகுபாடும்
    • தலோபீற்றா
      • அல்கே
    • தலோபீற்றா
      • பற்றீரியா
    • தலோபீற்றா
      • மிட்சோமிக்கோபீற்றாவும் எயுக்கோபீற்றாவும்
    • தாவர நோய்கள்
    • பிரியோபிற்றா
      • பாசிகளும் அவற்றின் உறவினரும்
    • திரக்கெயோபீற்றா
      • சிலொப்சிடா
    • திரக்கெயோபீற்றா
      • லிக்கொப்சிடா
    • திரக்கெயோபீற்றா
      • ஸ்பெனொப்சிடா
    • திரக்கெயோபீற்றா
      • தெரொப்சிடா
        • பிலிசினே
    • திரக்கெயோபீற்றா
      • தெரொப்சிடா
        • சிம்னொஸ்பெர்மே
    • திரக்கெயோபீற்றா
      • தெரொப்சிடா
        • அங்கியோஸ்பெர்மே
  • பாகம் IV: காலத்திலும் இடத்திலும் தாவரங்களின் பரம்பல்
    • தாவரக் கூர்ப்பு
    • தாவரங்களுக்கும் அவற்றின் சூழலுக்குமிடையே உள்ளதொடர்பு
  • பாகம் V: தாவரங்களும் மனிதனும்
    • மனித வாழ்க்கையில் தாவரங்களின் பாதிப்பு
  • சொற்றொகுதி
  • அட்டவணை
"https://www.noolaham.org/wiki/index.php?title=கல்லூரித்_தாவரவியல்&oldid=494961" இருந்து மீள்விக்கப்பட்டது