கவிஞன் 1969.03 (1)

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
கவிஞன் 1969.03 (1)
1194.JPG
நூலக எண் 1194
வெளியீடு 1969.03
சுழற்சி காலாண்டிதழ்
இதழாசிரியர் நுஃமான், எம். ஏ.
மொழி தமிழ்
பக்கங்கள் 36

வாசிக்க

உள்ளடக்கம்

 • கவிதைகள்
  • சந்தியிலே நிற்கிறேன் - சண்முகம் சிவலிங்கம்
  • அகிலத்தின் மையங்கள் - முருகையன்
  • புகைவண்டிக்காகக் காத்திருக்கையில்.... - எம்.ஏ.நுஃமான்
  • பாவம் வாத்தியார்!
  • உயிர்ப்பு - பஸீல் காரியப்பர்
  • பத்துமுறை பிறந்தாலும்... - "பாண்டியூரன்"
  • ஒருகணநேரச் சந்திப்பு - அன்பு முகையதீன்
  • அகலிகை - மஹாகவி
  • நிலை உயரவேண்டும்! - மு.சடாட்சரன்
  • பயணம்! - மருதூர்க்கனி
  • தூரத்துவீடு - ஹான்ஸ் மாக்னஸ் என்சன்ஸ்பேகர்
  • பட்டோலை - ஹான்ஸ் மாக்னஸ் என்சன்ஸ்பேகர்
  • வரலாற்றுப்போக்கு - ஹான்ஸ் மாக்னஸ் என்சன்ஸ்பேகர்
 • பேச்சு மொழியும் கவிதையும் - எம்.ஏ.நுஃமான்
"https://www.noolaham.org/wiki/index.php?title=கவிஞன்_1969.03_(1)&oldid=540384" இருந்து மீள்விக்கப்பட்டது