கவிதை என்றான என் கிறுக்கல்கள்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
கவிதை என்றான என் கிறுக்கல்கள்
79098.JPG
நூலக எண் 79098
ஆசிரியர் பாத்திமா நப்லா, கே. என.
நூல் வகை தமிழ்க் கவிதைகள்
மொழி தமிழ்
வெளியீட்டாளர் கலாசார அலுவல்கள் திணைக்களம்
வெளியீட்டாண்டு 2013
பக்கங்கள் 88

வாசிக்க

உள்ளடக்கம்

  • பணிப்பாளரின் வாழ்த்துச் செய்தி – விஜித் கனுகல
    • படைப்பிலக்கியத்தில் ஈடுபடுவது வாழ்வின் பேரின்பம்
  • கிறுக்கல் வகை – 01
    • இறைவன் ஒருவன்
    • நரகத்தின் அழைப்பிதழுடன் சைத்தானின் ஊர்வலம்
    • வெள்ளைத் துணியும் ஆறடி நிலமும்
    • நரக விடுதலை
    • ஒரு சிறு பகற் பொழுது
    • புரட்டப்படும் நாள்
    • கொண்டு செல்வதை மட்டும்
  • கிறுக்கல் வகை – 02
    • என்னை எழுதிய கவிதை
    • கவிதையின் (மன) சாட்சி
    • கவிதையும் இல்ல கத்தரிக்காயும் இல்ல
    • கவிதை பற்றிய குறிப்பு – I
    • கவிதை பற்றிய குறிப்பு - II
    • நிகழ்தகவாய் நான்
    • பதினைந்து தொடங்கி இருபத்தைந்து வரை
    • மறதி ஒரு பூனை
    • புரூட்டஸ் நீயுமா…...?
    • சதை போர்த்திய எழும்புக்கூடு
    • என் மனதின் பெறுபேறுகள் காத்திரமானவை
    • உங்களில் சிறந்தவர்
    • மீண்டும் மிதந்து வரும் துர்நாற்றம்
    • புத்திக்குள் திணித்த அரிய வேலை
    • வண்ணத்துப்பூச்சிகள் இல்லாத வசந்த காலம்
  • கிறுக்கல் வகை – 03
    • என் கண்ணீரும் வீண் கற்பனைகளும்
    • நிலவும் விழுந்து நட்சத்திரமும் உதிர்ந்து
    • வேலையற்றவனின் வேலை
    • ஊமைக் காயங்கள்
    • முகவரி தொலைத்த மனதுடன்
    • விண்ணப்பம் மற்றும் வேண்டுகோள்
    • பரவாயில்லை
    • மின்சாரம் இல்லாத வயர் துண்டு
    • சாம்பல்
    • தீர்ப்பு
    • நினைக்கிறேன் – மறக்கலாம் என
    • ஏதோ ஒரு நேற்று
  • கிறுக்கல் வகை – 04
    • இஸ்லாமிய தேசங்களில்
    • பின் குறிப்பு
    • மழை
    • உயிர் குடிக்கும் மனிதர்களும், உடல் கிழிக்கும் மிருகங்களும்
    • துஷ்பிரயோகம் பற்றிய அநாதை வரிகள்
    • மூன்று பூச்சியம் அதற்கு முன்னால் ஒன்று
    • மண்ணரித்த மண்டையோடுகள்
    • றிசானா நபீக் – ஒரு படிப்பினை
    • போர் பற்றிய அவதானம்