காட்டுப்புலம்பதி அரசடி ஶ்ரீ ஆதிவைரவர் ஆலய கூட்டுப்பிரார்த்தனைத் தோத்திரப் பாடல்கள்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
காட்டுப்புலம்பதி அரசடி ஶ்ரீ ஆதிவைரவர் ஆலய கூட்டுப்பிரார்த்தனைத் தோத்திரப் பாடல்கள்
72688.JPG
நூலக எண் 72688
ஆசிரியர் கனகசபை, அ.
நூல் வகை இந்து சமயம்
மொழி தமிழ்
வெளியீட்டாளர் காட்டுப்புலம்பதி அரசடி ஶ்ரீ ஆதிவைரவர் ஆலயபரிபாலனசபை
வெளியீட்டாண்டு 1990
பக்கங்கள் 88

வாசிக்க

உள்ளடக்கம்

 • முன்னுரை
 • சைவத் திருமுறையும் ஓதும் மரபும் – வித்துவான் பொன். அ. கனகசபை
 • திருஞானசம்பந்தர் அருளிச் செய்த தேவாரம்
  • முதலாந் திருமுறை
  • இரண்டாந் திருமுறை
  • மூன்றாந் திருமுறை
 • திருநாவுக்கரசர் அருளிச் செய்த தேவாரம்
  • நான்காந் திருமுறை
  • ஐந்தாந் திருமுறை
  • ஆறாந் திருமுறை
  • அருச்சனைப் பதிகம்
 • சுந்தரர் அருளிச் செய்த தேவாரம்
  • ஏழாந் திருமுறை
 • மாணிக்கவாசகர் அருளிச் செய்த திருவாசகம்
  • எட்டாந் திருமுறை
  • சிவபுராணம்
  • திருப்பள்ளியெழுச்சி
  • திருவெம்பாவை
  • திருப்பொற் சுண்ணம்
  • திருச்சாழல்
  • திருச்சிற்றம்பலக் கோவை
 • திருமாளிகைத்தேவர் முதலியோர் அருளிச் செய்த
  • திருவிசைப்பா
  • சேந்தனார் அருளிச் செய்த திருப்பல்லாண்டு ஒன்பதாந் திருமுறை
 • திருமூலர் அருளிச் செய்த திருமந்திரம் பத்தாந் திருமுறை
 • திருவாலவாயுடையார் முதலியோர் அருளிச் செய்த பிரபந்தங்கள் பதினோராந் திருமுறை
 • சேக்கிழார் அருளிச் செய்த திருத்தொண்டர் புராணம் பன்னிரண்டாந் திருமுறை
 • தேவாரம் முழுத் திருப்பதிகங்களின் அட்டவணை
  • சம்பந்தர் திருநீற்றுப் பதிகம்
  • சம்பந்தர் கோளாறு திருப்பதிகம்
  • அப்பர் திருமறைக்காட்டுப் பதிகம்
  • அப்பர் போற்றித் திருத்தாண்டகம்
 • ஔவையார் அருளிச் செய்த விநாயகர் அகவல்
 • தெய்வத் திருமுன் பாடுந் தோத்திரம்
 • வைரவக் கடவுள் தோத்திரப்பாடல்
 • திருமால் திவ்விய பிரபந்தப் பாடல்கள்
 • சகல கலா வல்லிமாலை
 • அபிராமி அந்தாதி
 • அபிராமி அம்மை பதிகம்
 • ஏட்டு தொடக்கலுக்கு முக்கியமான பாடல்
 • கொடியேற்ற நவசந்திப் பாடல்
 • மங்களம் வாழ்த்து
 • நாம பஜனை
 • கொடிக்கவி