காலத்தின் பதிவுகள் (2002)

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
காலத்தின் பதிவுகள் (2002)
78413.JPG
நூலக எண் 78413
ஆசிரியர் அன்புராசா, செபமாலை
நூல் வகை -
மொழி தமிழ்
வெளியீட்டாளர் அமலமரித் தியாகிகள் சபை
வெளியீட்டாண்டு 2002
பக்கங்கள் 104

வாசிக்க

உள்ளடக்கம்

  • சமர்ப்பணம்
  • ஆசியுரை – அருள்பணி. அ. ஜீவேந்திரா போல்
  • அணிந்துரை – பேராசிரியர். தயா. சோமசுந்தரம்
  • வாழ்த்துரை – கா. குமாரதாசன்
  • உட்புகுமுன் ஒரு சில வார்த்தைகள் – செ. அன்புராசா
  • சந்தித்தவை
    • நோயாளர் சந்திப்புக்களும் குணமடைதலும்
    • ஆத்மாவின் சத்தம் – ஒரு தற்கொலைக் கொடூரம்
    • யார் பொறுப்பு?
    • தப்பிப் பிழைத்தான்
    • ஐயோ இப்படி ஆயிற்றே! …….
    • எரிகின்ற சமூகத்தின் எரியும் இன்னொரு சம்பவம்
    • வைத்தியசாலையில் ஆன்மகுருவின் பணி விரிவாக்கப்படுகிறது - பேட்டி
    • Our Hospital Chaplain
    • ஆஸ்பத்திரியில் கண்காட்சியம்
    • நேர்காணல்
  • சிந்தித்தவை
    • வேதனை தரும் செயல்
    • நோயாளர் கொழும்பு செல்ல விசேட ஒழுங்கு முறை அவசியம்
    • ஒட்சிசன் இன்மையால் நிகழும் மரணங்களுக்கு யார் பொறுப்பு?
    • புற்றுநோய்ச் சிகிச்சை நிலையம் இன்றைய அவசரத் தேவை
    • கொழும்பு செல்லும் நோயாளரின் துன்பம் தீர வழி செய்வார்களா?
    • யாழ். ஆஸ்பத்திரியில் தொடரும் மருந்துத் தட்டுப்பாடு
    • மருத்துவ மாணவருக்கு
    • விபரீத விளையாட்டுப் போட்டிகள்
    • தவறுதலாக மண்ணெண்ணெய் அருந்தும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கின்றது
    • அவசர முடிவுகளால் ஏற்படும் இழப்புக்களையும் இறப்புக்களையும் தவிர்க்க
    • வீதி ஒழுங்கு முறைகளை உதாசீனம் செய்வதால் ஏற்படும் விபத்துக்கள்
    • வேண்டாம் விளையாட்டு மண்ணெண்ணெய் - நெருப்புடன்
    • பரவி வரும் காய்ச்சலுக்கு தண்ணீரே காரணம்
    • கண்ணிவெடிகள்…... கவனம் …...
    • வலிந்து தாக்கும் சம்பவங்களில் காயமடைவோர் எண்ணிக்கை உயர்வு
    • மருந்துகள் போதுமானதா?
    • குடாநாட்டு வைத்தியசாலைகளில் தாதியர் பற்றாக்குறைப் பிரச்சினை
    • சிறுவர் நலன் பேணுவோம்
    • வீதி விபத்துக்களைத் தடுக்க அனைவரது ஒத்துழைப்பும் தேவை
    • வெடிபொருள்கள் பற்றிய விழிப்புணர்வு தேவை