குன்றத்து குமுறல்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
குன்றத்து குமுறல்
413.JPG
நூலக எண் 413
ஆசிரியர் -
நூல் வகை தமிழ்க் கவிதைகள்
மொழி தமிழ்
வெளியீட்டாளர் தேசிய கலை இலக்கியப் பேரவை, சவுத் ஏசியன் புக்ஸ்
வெளியீட்டாண்டு 1993
பக்கங்கள் 115

வாசிக்க

நூல்விபரம்

இந்திய வம்சாவளியினர், மலையக மக்கள் என அழைக்கப்படும் தனித்துவ அம்சங்கள் பொருந்திய (இலங்கைத் தமிழ்த் தேசிய இனத்திலிருந்து வேறுபட்ட குணாம்சங்களை உடைய) சிறுபான்மை இனம் ஒன்றின் குரல் கவிதைகளாய் இங்கே வடிக்கப்பட்டுள்ளது. மலையகத்து இலக்கிய இதயத் துடிப்பைப் பட்டவர்த்தனமாக இக்கவிதைகள் பதிவுசெய்துள்ளன.


பதிப்பு விபரம்
குன்றத்துக் குமுறல்: கவிதைத் தொகுதி. சி.சிவசேகரம், இ.தம்பையா, சிவ. இராஜேந்திரன், எஸ்.பன்னீர்செல்வம். சென்னை 02: தேசிய கலை இலக்கியப்பேரவையுடன் இணைந்து சவுத் ஏசியன் புக்ஸ், 6/1 தாயார் சாகிபு 2வது ஒழுங்கை, 1வது பதிப்பு, மே 1993. (சென்னை: சூர்யா அச்சகம்). 115 பக்கம், விலை: இந்திய ரூபா 13, அளவு: 16 * 10 சமீ.


-நூல் தேட்டம் (# 1453)

"https://www.noolaham.org/wiki/index.php?title=குன்றத்து_குமுறல்&oldid=531864" இருந்து மீள்விக்கப்பட்டது