குன்றின் குரல் 1993.01-03 (12.1)
நூலகம் இல் இருந்து
குன்றின் குரல் 1993.01-03 (12.1) | |
---|---|
| |
நூலக எண் | 5018 |
வெளியீடு | 1993.01-03 |
சுழற்சி | காலாண்டிதழ் |
இதழாசிரியர் | அந்தனி ஜீவா |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 28 |
வாசிக்க
- குன்றின் குரல் 1993.01-03 (12.1) (4.04 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
- குன்றின் குரல் 1993.01-03 (12.1) (எழுத்துணரியாக்கம்)
உள்ளடக்கம்
- மலையக வரலாறு - அந்தனி ஜீவா
- சர்வதேச பெண்கள் தினமும் மலையக பெண்களும் - மேனகா கந்தசாமி
- கவிதைகள்
- ஒரு மகனின் உரிமை? - சிங்கள மூலம்: தே. வி. கால்லகே தமிழாக்கம்: மடுளூகிரிய விஜேரத்ன
- சிலுவை
- எசல நிலா
- இடிபாடுகள் - கோபால் காந்தி
- மனிதக் கும்பல் - அபூதாலிப் அப்துல் லத்தீஃப்
- மெய்யாகவே நான்.... - ஆங்கில மூலம்: எஸ். சிவகுமார் தமிழாக்கம்: ராஜ ஸ்ரீகாந்தன்
- பாரதி - ச. மணிசேகரன்
- இதயம் நிறைக்கும் ஆத்மக் கசிவு - சு. முரளிதரன்
- கங்காணி - பேராசிரியர் ஆ. சிவசுப்பிரமணியன்
- கலைகள் வளர.... - ஏ. பி. வி. கோமஸ்
- கண்டி மாவட்ட பொதுசன நூலகங்கள் தமிழ் பேசும் மக்களுக்கான அவற்றின் சேவை: ஒரு கண்ணோட்டம் - என். செல்வராஜா
- மலையகத்தில் பத்திரிகையியல் முன்னோடிகள்!: 'கலை ஒளி' முத்தையா பிள்ளை - எச். எச். விக்கிரமசிங்க
- ஓர் அறிமுகம் நாவண்ணனின் கதை, கண்ணீர் கவிதை - ஜெயம்
- "நாங்கள் தீண்டத் தகாதவர்கள்" - (வி. ஆர். ராஜசேகர்)
- சிறுகதைகள்
- கொள்ளி வைக்கப்படுகிறது - வீரா. பாலச்சந்திரன்
- ரியாத் ஊடுருவி ரம்பொடை - சி. சுதந்திரராஜா
- சிறுகதை - யோ. பெனடிக்ற் பாலன்
- அகதிமுக வாழ்வில் "முகங் கொள்": கி. பி. அரவிந்தனின் புதிய கவிதைத் தொகுப்பு - சுப்ராமைந்தன
- அபூதாலிப் அப்துல் லத்தீஃப்
- ஓடாதே, எசல நிலாவே! - ஆங்கில மூலம்:அபூதாலிப் அப்துல் லத்தீஃப் தமிழில்: பண்ணாமத்துக்கவிராயர்
- மலையகமும் மாகாண சபையும்
- சி. வி. யின் 'தேயிலை தோட்டத்திலே' ஒரு நோக்கு - இரா. ஜெ. ட்ரொஸ்க்கி
- "காலம் பொறந்தாச்சி" - பாலா. சங்குபிள்ளை
- ஒரு வேண்டுகோள்! - ஆசிரியர்
- மலையகத்தின் கலை மணிகள் - எம். கலியபெருமாள்
- குட்டிக் கதை: மகராசன் வாழ்க! - குளத்தூரான் இராமச்சந்திரன்
- கண்டியில் சர்வ தேச பெண்கள் தினம்