கூர்மதி 2003

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
கூர்மதி 2003
8455.JPG
நூலக எண் 8455
ஆசிரியர் -
வகை விழா மலர்
மொழி தமிழ்
பதிப்பகம் மனித வள அபிவிருத்தி, கல்வி, பண்பாட்டு அலுவல்கள் அமைச்சு
பதிப்பு 2003
பக்கங்கள் 136


வாசிக்க

உள்ளடக்கம்

 • Message From Hon.Minister of Human Resource Development, Eduction and Cultural Affairs - Dr.Karunasena Kodithuwakku
 • Message From Hon.Minister of School Education - Suranimal Rajapaksa
 • Message From The Secretary, Ministry of Human Resource Development, Education and Cultural Affairs - V.K.Nanayakkara
 • Message From The Additional Secretary, Ministry of Human Resource Development, Education and Cultural Affairs - D.Indrani Kariyawasam
 • புதிய களமாக மலரும் 'கூர்மதி' - உடுவில் எஸ்.தில்லை நடராஜா
 • ஆசிச் செய்தி - திரு.த.மகாசிவம்
 • பதிப்பாசிரியர் உரை - என்.நடராஜா
 • கற்றல் - கற்பித்தல் முறையில் பன்முக நுண்மதி - உ.நவரட்ணம்
 • எனது நாடு இலங்கை - எம்.யசோகீர்த்தனா
 • திருமுறைகளில் இலக்கியநெறி - பேராசிரியர் கலாநிதி அ.சண்முகதாஸ்
 • மலேசியத் தமிழ் இலக்கியத்தில் நாளிதழ் மற்றும் வானொலி தொலைக்காட்சியின் பங்கு - டாக்டர் எஸ்.குமரன்
 • கர்நாடக சங்கீதத்தின் பொற்காலம் - மீரா வில்லவராயர்
 • வாழ்க்கை வாழ்த்தும் - அதிஸ்டப்பிரதா தர்மலிங்கம்
 • விளைதிறன் கற்றலுக்கான கற்பித்தல் முறை ஒரு கண்ணோட்டம் - திரு.து.இராஜேந்திரம்
 • மலையகக் கல்வி அபிவிருத்தி: சில முன்மொழிவுகள் - திரு.தை.தனராஜ்
 • சிறுவர் உரிமைகளைப் பாதுகாப்போம் - ந.குருசாத்
 • நாடே செழித்திடுமாம் நன்று - தமிழோவியன்
 • தமிழ் இலக்கிய வளர்ச்சியில் வெகுசனத் தொடர்பு சாதனங்களின் பங்களிப்பு - திரு.எஸ்.சிவநிர்த்தானந்தா
 • மாணவ மணிக்கு.... - த.சுந்தரலிங்கம்
 • இலங்கையைச் சிறப்பு நோக்காகக் கொண்டு வயது முதிர்வுக் (Aging of Population) குடித்தொகையின் வளர்ச்சிப் போக்கும் பொருளாதாரத்தில் அதன் தாக்கங்களும் - திரு.ஆர்.ஸ்ரீகாந்தன்
 • பட்டினத்தடிகள் அருளிச் செய்த திருப்பாடல்கள் சில குறிப்புகள் - பேராசிரியர் க.அருணாசலம்
 • மலையகத்தின் மாறாத அவலம் - அருணாசலம் காயத்ரி
 • விபுலாநந்த அடிகளாரின் தமிழ் உரைநடைப்பாணி - என்.நடராஜா
 • நடுத்தர வர்க்கம் - திருமhதி.எம்.எஸ்.எல்.இஸட் கயிர்
 • தேடல்: வாசிப்பு தொடர்பான ஓர் அறிமுகக் குறிப்பு - லெனின் மதிவாணம்
 • முகில் விடு தூது! - 'தான்தோன்றிக்கவிராயர்'
 • ஆசிரிய சேவையின் புதிய பரிமாணங்கள் - தம்பிப்பிள்ளை முத்துக்குமாரசாமி
 • அனைவருக்கும் அடிப்படைக் கல்வி - முத்து.சிவஞானம்
 • சூழற் கல்வியும் எதிர்கால இளந்தலைமுறையினரும் - கலாநிதி. மனோன்மணி சண்முகதாஸ்
 • எங்கள் விழிநேர் தாயகம் - கவிஞர் தமிழருவி செ.சிவானந்ததேவன்
 • நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம் - ந.கணேசலிங்கம்
 • பாரதியின் மேதாவிலாசம் - கலாநிதி.எம்.ஏ.நுஃமான்
 • பெருந்தோட்டப் பாடசாலைகளும் கல்விச் சீர்திருத்தமும் - திருமதி ம.சபாரஞ்சன்
 • ஏங்குதே ஏழை நெஞ்சு.... - பொத்துவில் அஸ்மின் உதுமாலெவ்வை
 • "சமகால கணித ஆசிரியர் ஆற்றுகையும் தொடர்பான பிரச்சினைகளும்" - சி.புவனேஸ்வரன்
 • இன்றைய கல்வி நிலை மீது ஒரு மேலோட்டமான பார்வை - திரு.எஸ்.ஜெயக்குமார்
 • நாட்டாரிலக்கியம் ஓர் அறிமுகம் - வல்லை.ந.அனந்தராஜ்
 • இ.சிவானந்தனின் கவிதைகள் சில குறிப்புகள் - பேராசிரியர் க.அருணாசலம்
 • உலக பாடசாலை நூலக நாளும் பாடசாலை நூலகங்களும் - ச.ஜேசுநேசன்
 • நன்றி நவிலல் - எஸ்.சிவநிர்த்தானந்தா
"https://www.noolaham.org/wiki/index.php?title=கூர்மதி_2003&oldid=368131" இருந்து மீள்விக்கப்பட்டது