கொந்தளிப்பு 1981.02 (19)

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
கொந்தளிப்பு 1981.02 (19)
717.JPG
நூலக எண் 717
வெளியீடு 1981.02
சுழற்சி மாத இதழ்
இதழாசிரியர் -
மொழி தமிழ்
பக்கங்கள் 26

வாசிக்க

உள்ளடக்கம்

  • கொந்தளிப்பு
  • கொந்தளிப்பு வாசகர் அணி
  • யார் குற்றவாளி சிறுகதை (வேலன்)
  • ஏசுராஜா மருதன் ஓட்டத்தில் மற்றுமோர் மலையக நட்சத்திரம் (எஸ்.சுந்தரலிங்கம்)
  • தோட்டப்பாடசாலை ஆசிரியர்கள் தொடர்ந்தும் தொல்லைப்படுகிறார்கள் (ஒரு தோ.பா.ஆ)
  • சிதைந்த வாழ்வு நாடக விழாவில் ஒரு பாடசாலைக்கு நிதி
  • கேள்வி பெட்டி (நேசன்)
  • வாசகர் பகுதி
  • அந்தஸ்து உயர்ந்தும் அடித்தளம் உயரவில்லை (எஸ்.கே.நாதன்)
  • வேலையா வீடா எது தேவை?
  • ஒட்டுவதும் வெட்டுவதும் (தங்கம்)
  • செய்திச் சிதறல்
  • மாணவர் உலகம்
  • விடிவு வாராதோ கவியரங்கு (ஸ்ரீ தேவப்பிரியா, பி.ச.சதீஷ், செ.பரமேஸ்வரி, இராஜலக்ஷ்மி குமாரவேல், ஸ்ரீதேவி)
  • குழந்தை தொழிலாளர் முறை: குழந்தை மணம்: ஒரு தாய், வேறுபட்ட மகள்: சட்டமுறை
  • நுவரெலியா மாநிலத்தில் இராகலை த.ம.வி. முன்னணியில்
  • வவுனியாவில் மலையக மக்களின் அவலநிலை
"https://www.noolaham.org/wiki/index.php?title=கொந்தளிப்பு_1981.02_(19)&oldid=538335" இருந்து மீள்விக்கப்பட்டது