சங்கவியல் ஆசிரியர்களுக்கான வழிகாட்டி பகுதி I

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சங்கவியல் ஆசிரியர்களுக்கான வழிகாட்டி பகுதி I
79304.JPG
நூலக எண் 79304
ஆசிரியர் Balasubramaniyam, S.
நூல் வகை ஆசிரியர் வழிகாட்டி
மொழி தமிழ்
வெளியீட்டாளர் -
வெளியீட்டாண்டு -
பக்கங்கள் 60

வாசிக்க

உள்ளடக்கம்

 • ஒழுங்கமைப்பு
  • ஒழுங்கமைப்பு என்றால் என்ன?
  • ஏன் ஒழுங்கமைப்பு தேவை அல்லது ஒழுங்கமைப்பின் முக்கியத்துவம்
  • வெற்றிகரமாக எவ்வாறு ஒழுங்கமைப்பது
  • பொதுக்கூட்டத்தின் போது கடைபிடிக்கப்பட வேண்டியன
  • தொழிற்கங்கமயப்படுத்தல்
  • ஆசிரியர் கல்வி என்பது
  • ஆசிரியர் தொழிச்சங்கத்தில் ஒழுங்கமையாமைக்கான காரணம் யாது?
  • தொழிச்சங்கம் அங்கத்தவர் தொகையை விரிவாக்கம் செய்வதில் எங்கே தவறியிருக்கின்றது
  • ஒழுங்கமைப்பிற்குள் உள்வாங்கப்படாத ஆசிரியர்கள் யாவர்?
  • பெரும்பான்மையான ஆசிரியர்கள் ஒழுங்கமைப்படாதவர்களாக காணப்படுவதால் எழக்கூடிய பாதிப்புக்கள்
  • ஓரு ஒழுங்கமைப்பானது உண்மையில் எப்போது ஆரம்பமாகின்றது?
  • ஒரு நல்ல ஒருங்கமைப்பாளர்களுக்கான குணாதிசயங்கள்
  • ஒழுங்கமைக்க மேற்கொள்ள வேண்டியவை
  • ஒழுங்கமைப்பு குழுவை தெரிவு செய்தல்
  • அங்கத்தவர்களை எவ்வாறு இணைப்பது?
  • பிழையான நடவடிக்கை
  • ஒருமுகப்படுத்தளின் சுருக்கம்
  • உன்னை அறிந்து கொள்
  • பண்புகளும் நலன்களும்
  • புதிய அங்கத்தவர்களை இணைக்கும்போது கடைப்பிடிக்க வேண்டியவை
  • அங்கத்துவ சேர்ப்பில் தொடர்பை ஏற்படுத்தும் போது
  • நட்புரிமையும் தொடர் சந்திப்பும்
  • பொருத்தமான காலம்
  • முன் விசாரனையும் விசாரனையும்
  • அனுமதியை கடைப்பிடிக்கும் காலம்
  • மறுத்தலை கையாளல்
  • மறுப்பைக் கையாளுவதற்கான பயிற்சி
 • பிரச்சார நடவடிக்கைகள்
  • பிரச்சார நடவடிக்கை என்பதன் வரைவிலக்கனம் – அதன் வகைகள்
  • பிரச்சார நடவடிக்கை என்றால் என்ன?
  • என்ன வகையான பிரச்சார நடவடிக்கைகள் காணப்படுகின்றன?
  • ஒரு தொழிச்சங்கம் எவ்வகையான பிரச்சார நடவடிக்கைகளை கொண்டு நடாத்த முடியும்?
  • நல்ல பிரச்சார நடவடிக்கையின் செவ்வைப் பார்ப்பு பட்டியல்
  • பிரச்சார நடவடிக்கையின் படிமுறைகள்
  • அங்கத்தவர்களின் ஈடுபாடுபற்றிய செவ்வைபார்ப்பு பட்டியல்
  • ஒற்றுமையை கட்டியெழுப்புதல்
  • பிரச்சாரத்தை பார்வைக்கு வலுவுள்ளதாக்குதல்
  • பிரச்சார நடவடிக்கையை வரைதல் எழுத்திலான திட்டமிடல்
  • பாதீடு தயாரித்தல்
  • பத்திரிகைகளுக்கு அறிக்கை எழுதுதல்
  • தீர்மானம் எடுப்பதற்கு ஆயத்தமாதல்
  • வெற்றிகரமான தீர்வுக்கு சில படிமுறைகள்
  • மனக்குறைகளைக் கையாளும் முறை
  • பிரச்சனைகளை முகாமைக்கு எடுத்துச் செல்ல ஆயத்தமாதல்
  • மனக்குறைக்குள்ளானவர்களை மீட்பதற்கான படிமுறைகள்
  • மனிதாபிமான முறையில் அனுகல்
 • ஒழுக்காற்று நடவடிக்கை
  • ஒழுக்கமின்மை என்றால் என்ன?
  • ஒழுக்காற்று நடவடிக்கைக்குரிய முன் நிபந்தனைகள்
  • குற்றப்பத்திரிகையும் பதிலும்
  • விசாரணைகான தற்காலைக தடை
  • சாதாரண விசாரணை
  • தண்டனை