சண்... - பன்முகப் பதிவுகள்: அதிபர் திரு. வே. சண்முகராஜா வாழ்த்து மலர்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சண்... - பன்முகப் பதிவுகள்: அதிபர் திரு. வே. சண்முகராஜா வாழ்த்து மலர்
9089.JPG
நூலக எண் 9089
ஆசிரியர் -
வகை பாராட்டு மலர்
மொழி தமிழ்
பதிப்பகம் -
பதிப்பு -
பக்கங்கள் 114

வாசிக்க

உள்ளடக்கம்

 • வாழ்க்கை வரலாற்றுக் குறிப்பு
 • அறநெறி வளர்த்த அதிபர் - Ramakrishna Mission
 • நாம் மதிக்கும் நடுநிலையாளர் - மெளலவி சுஜப் இப்றாகீன்
 • 'முன் மாதிரியான அதிபர்' - போதகர் இன்பநாதனும் குடும்பத்தினரும்
 • உதவி செய்வதில் முதன்மையானவர் - வண. போதிதம்ப பிக்கு
 • தன்னலம் கருதாத சமூகத்தின் விடிவெள்ளி - பெ. இராதாகிருஷ்ணன்
 • தன்னலங் கருதா சமூக சேவையாளன் - பேராசிரியர் சோ. சந்திரசேகரன்
 • சேவையால் உயர்ந்த செம்மல் - மா. சின்னத்தம்பி
 • முகாமைத்துவத்திற்கு இலக்கணம் வகுத்த அதிபர் - திருமதி க. சந்ரமோஹன்
 • உயிரோட்டமுள்ள சிந்தனைகளால் உயர்ந்தவர் - Dr. M. Karunanithy
 • Devoted Teacher, Dedicated Principal - Mr. V. Shanmugarajah
 • கல்வி உலகிற்கு ஒரு வரப்பிரசாதம் - மா. செல்வராஜா
 • அறிவுத்திறனும் ஆக்கபூர்வ சிந்தனைதிறனும் மிக்க அதிபர் - உடுவை எஸ். தில்லை நடராசா
 • அஞ்சா நெஞ்சமிக்க அதிபர் - வெற்றிவேலு சபாநாயகம்
 • 'சண்'... சில நினைவுகள் - தை. தனராஜ்
 • சீரிய பணியாற்றிய சிந்தனையாளர் - என். நடராஜா
 • பாரிதி காட்டிய வழி வந்த அதிபர் - திருமதி. கே. றமணி
 • இலங்கையில் ஆளணி விருத்தியில் குறிப்பிடத்தக்க பங்களிப்பாளர் - உ. நவரத்தினம்
 • ஆசிரியத்துவத்திற்கு மகிமை சேர்த்தவர் - குமாரசாமி சோமசுந்தரம்
 • வாண்மை ரீதியாகவும் கல்வி ரீதியாவும் வெற்றி கண்டவர் - கலாநிதி. ச. நா. தணிகாசலப்பிள்ளை
 • மாணவ சமுதாயத்திற்குக் கலங்கரை விளக்கமாகத் திகழ்ந்த அதிபர் திரு. சண்முகராஜா - இரா. சுந்தரலிங்கம்
 • கல்வியியலில் உயர் திறன்களையுடைய அனுபவ முதிர்ச்சியாளர் - ஏம். எஸ். ஏ. எம். முகுதார்
 • கடமையே கண்ணான ஆசான் - இரா. சின்னத்தம்பி
 • இதயத்தால் வாழ்த்துகிறேன் - T. V. Marimuthu
 • அநீதிக்கெதிராக போராடிய போராளி - க. ஆறுமுகதாஸ்
 • மனித நேயமுள்ள பண்பாளன் - க. ஆறுமுகதாஸ்
 • நட்புக்கு இனிய்அ நண்பர் - எஸ். இராமகிருஷ்ணன்
 • சிறந்த அதிபருக்கான விருதுபெற்ற மறக்கமுடியாத அதிபர் - B. S. Sarma
 • சமூகப் பணியை எதிர்கொள்ளும் உத்தமர் - மனோ ஸ்ரீதரன்
 • The Shan Whom I Knew - A. P. Kanapathypillai
 • அதிபர்... ஆசானுமாகி அன்புத் தந்தையுமானவர் - Dr. எம். எம். தாஸின்
 • வன்னியில் நற்பணியாற்றிய சேவையாளன் - டாக்டர் கே. வி. கே. திருலோகமூர்த்தி
 • கண்டிப்பும் கடமை உணர்வும் மிக்க அதிபர் - திரு. ந. தவராசா
 • சண்முகராசா எனும் சான்றோன்! - அ. பொ. செல்லையா
 • A Tribute to Our Distinguished Person - P. G. Joseph
 • கிளிநொச்சியில் திரு. வே. சண்முகராஜா - அ. கனகரத்தினம்
 • அநீதியைக் கண்டு மனம் பொறுக்காதவர் - வி. சாமி
 • அகவை அறுபது காணும் ஆசான் வாழ்க வாழ்கவே - பா. குமாரஸ்வாமி சர்மா
 • அதிபர்... ஒரு நோக்கு - செல்வராணி வேதநாயகம்
 • கல்விப் பணியில் சிறந்த ஒரு முகாமையாளர் - கோ. பரமானந்தன்
 • பன்முக ஆற்றல்கள் படைத்த நல்லதோர் வழிகாட்டி - திருமதி. பவானி மகாதேவன்
 • இளைப்பாறும் எங்கள் செம்மலே! - எம். பி. செல்வவேல்
 • ஆளுமைமிக்க எம் அதிபர் - எம். ரி. தங்கநாயகம்
 • மதிப்புக்கும் மரியாதைக்குமுரிய நெஞ்சமெல்லம் நிறைந்த அதிபர் - N. பிரகாஸ்
 • விடிவுக்கு வித்திட்டவர் - B. கவிதா நிரோஷினி
 • தெய்வீக வாழ்வுக்கு வழிகாட்டியாகத் திகழ்ந்தவர் - வள்ளிநாயகி கணபதிப்பிள்ளை
 • The Ceylon Moor Ladies' Union - Ruzaina Mahuruf
 • கல்விப் பணி தொடரட்டும் - த. மனோகரன்
 • ஓய்விலும் சேவை தொடரட்டும் - ஆர். கணபதிப்பிள்ளை
 • "சண்" ஒரு அப்பழுக்கற்ற நல்லாசிரியர் - வ. திருநாவுக்கரசு
 • தலைசிறந்த நிர்வாகஸ்தர் - சோமசுந்தரம்
 • மாதா, பிதா, குருவான வழிகாட்டி - திருமதி. சோமசுந்தரம் மங்களகெளரி
 • இறைவன் கொடுத்த கொடை - மு. விக்னேஸ்வரி