சனநாயக நிறுவனங்கள்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சனநாயக நிறுவனங்கள்
9467.JPG
நூலக எண் 9467
ஆசிரியர் தனராஜ், தை. (தமிழாக்கம்)
நூல் வகை அரசியல்
மொழி தமிழ்
வெளியீட்டாளர் மார்க்க வெளியீடு
வெளியீட்டாண்டு 1996
பக்கங்கள் 100

வாசிக்க

உள்ளடக்கம்

  • சமஷ்டி எனறால் என்ன?
    • சமஷ்டித் தாயகமும் வேறுபட்ட மாதிரிகளும்
    • பல்வேறு வகையான சமஷ்டி ஏற்பாடுகள்
      • கூட்டமைப்புக்கள்
      • சமஷ்டி ஏற்பாடுகள்
      • யூனியன்கள்
      • நட்புறவுப் பன்ங்கீடுகள்
      • கூட்டரசுகள் அமைப்பு
      • சமச்சீரற்ற சமஷ்டி ஏற்பாடுகள்
      • பேரவைகள்
      • உள்ளூர் மற்றும் அரசு சார்பற்ற சமஷ்டிவாதம்
    • சமஷ்டி ஒற்றுமையும் வேற்றுமையும்
    • கட்டமைப்பும் செயன்முறையும் என்றளவில் சமஷ்டி வாதம்
    • சமஷ்டி வாதத்தின் சமூக ஆள்புலக் கலாச்சார வெளிப்பாடுகள்
      • சமூகம்
      • ஆள் – புலம்
      • கலாச்சாரம்
  • அதி நவீன யுகம் சமஷ்டி யுகமா?
    • உதிரும் நிலையில் நவீன தேசிய – அரசு
    • இனக் குழுக்களையும் பொதுமக்களையும் சமஷ்டி ரீதியாக இசைவுபடுத்தல்
    • மூன்றாம் உலக நாடுகலில் சமஷ்டி வாதம்
    • சமஷ்டி ஏன் தோல்வியடைந்தது?
    • சமஷ்டிகள் ஏன் வெற்றி அடைந்தன?
    • வேற்றுமைகளை இசைவுபடுத்தல்
    • சுதந்திரத்தை வலுப்படுத்தல்
    • பொருளாதார அபிவிருத்தியைப் பரப்புதல்
    • மூன்றாம் உலக நாடுகளில் சமஷ்டியின் எதிர்காலம்
    • நகரவாக்கமும் சமஷ்டியின் எதிர்காலமும்
    • புதிய அரசு முறையை நோக்கி
    • அதிநவீன யுகமும் சமஷ்டிவாதப் புரட்சியும்
  • ஆபிரிக்காவிலும் ஆசியாவிலும் சனநாயகப் பன்முகப்படுத்தல்
    • அறிமுகம்
    • பன்முகப்படுத்தலை வரைவிலக்கணப்படுத்தல்
    • அது சிறப்பாகக் செயற்படும்போது
    • பன்முகப்படுத்தலின் சிறப்பான இயக்கத்துக்கு எதிரான தடைகள்
      • முற்கூறிய முக்கிய நிபந்தனைகள் யாவை?
    • பன்முகப்படுத்தல் சிறப்புடன் செயற்பட உதவுதல்
"https://www.noolaham.org/wiki/index.php?title=சனநாயக_நிறுவனங்கள்&oldid=495813" இருந்து மீள்விக்கப்பட்டது