சமகாலம் 2013.07.01 (2.1)
நூலகம் இல் இருந்து
சமகாலம் 2013.07.01 (2.1) | |
---|---|
| |
நூலக எண் | 14004 |
வெளியீடு | ஜூலை 01, 2013 |
சுழற்சி | மாதம் இரு இதழ் |
இதழாசிரியர் | தனபாலசிங்கம், வீரகத்தி |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 82 |
வாசிக்க
- சமகாலம் 2013.07.01 (78.5 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
- சமகாலம் 2013.07.01 (எழுத்துணரியாக்கம்)
உள்ளடக்கம்
- ஆசிரியரிடமிருந்து.. பாராளுமன்றத் தெரிவுக்குழுவும் தமிழர்களும்
- கடிதங்கள்
- வாக்குமூலம்
- செய்தி ஆய்வு
- முதற்தடவையாக வடக்கில் மாகாண சபைத் தேர்தல்
- பாரிய வன்முறைகளுக்குள் சிக்கும் ஆபத்தில் எகிப்து
- புதிய வாசிப்புச் சூழலும் 'சமகாலம்' இதழின் பரிமாணங்களும்
- அபிவிருத்தி மனித மேம்பாட்டின் பாதையா அல்லது அடக்குமுறையின் கருவியா? - என்.சண்முகரத்தினம்
- சர்வதேசப் பிரச்சினையாக பரிணமித்துள்ள தமிழர் பிரச்சினை
- அரசியலமைப்புக்கான 13ஆவது திருத்தத்தைத் திருத்துதல் இன்றைய ஆட்சியின் நெறிகெட்டதன்மை
- 13வது திருத்தத்தின் அரசியலும் வட மாகாண சபைத் தேர்தலும்
- கல்லறைக்குப் போன காதல்
- தெரிவுக் குழுவும் தெரியாத முடிவும் - என்.சத்திய
- இரு மகஜர்களும் கருத்தொருமிப்பைத் தூண்டுவதற்கான ஒரு முயற்சியும்
- இலங்கைத் தமிழர் பிரச்சினையும் இந்தியாவும் - குமார் டேவிட்
- ஆளும் கட்சிகளை அடித்துப்போடும் தெற்காசியத் தேர்தல் களம்
- எம்.ஜி.ஆர்.வாக்குகளுக்கு விஜயகாந்த் வைத்த குறி
- ஜூலியா கில்லர்ட் தோல்வியும் அவுஸ்ரேலிய தலைமை மாற்றமும்
- பொருளாதார நெருக்கடிகள் புதிய செல்வாக்கை அனுபவிக்கும் மார்க்சியம்
- அஸ்கர் அலி என்ஜினியர்
- நூல் அறிமுகம் : பிரிவுக் காரியாதிகாரி முறையின் தோற்றமும் மறைவும் (1939 - 1963)
- தம் அடிப்போம், 'ஈ' தம் அடிப்போம்
- நூற்றாண்டு காணும் இந்திய திரையுலகில் தமிழ் சினிமாவின் பங்கு
- கடைசிப் பக்கம் : 13ஆவது திருத்தம் தொடக்கமா? முடிவா?