சமகாலம் 2015.02.16-28 (3.16)
நூலகம் இல் இருந்து
சமகாலம் 2015.02.16-28 (3.16) | |
---|---|
| |
நூலக எண் | 46354 |
வெளியீடு | 2015.02.16-28 |
சுழற்சி | மாத இதழ் |
இதழாசிரியர் | தனபாலசிங்கம், வீரகத்தி |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 70 |
வாசிக்க
- சமகாலம் 2015.02.16-28 (3.16) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- ஆசிரியரிடமிருந்து… : வடமாகாண சபையின் தீர்மானம்
- கடிதங்கள்
- வாக்குமூலம்
- அரசியலமைப்பு சீர்திருத்த யோசனையும் ஜனநாயக மயமாக்கலும்
- அதிகாரம்மிக்க பிரதமரும் அவருக்கு கீழ்ப்பட்ட ஜனாதிபதியும்
- இலங்கையின் அரசியல் மாற்றம் தமிழர்களுக்கு கொண்டு வந்தது என்ன?
- தமிழர்களின் உரிமைப் போராட்டத்திற்கு வலுவூட்ட…
- இனப்படு கொலை தொடர்பான தீர்மானமும் பிரதிபலிப்புகளும்
- தேர்தல் முறையை திருத்துதல்
- மோடியை உலுக்கிய டில்லி அதிர்வு
- ஆம் ஆத்மி கட்சி 2019 பொதுத் தேர்தலில் ஒரு தெரிவு
- அ.தி.மு.க.விற்கு மாற்று தி.மு.க.தான் திருவரங்கம் உணர்த்திய தேர்தல் பாடம்
- முடிவில்லாமல் தொடரும் இஸ்லாமிய அரசின் ஈனச்செயல்கள்
- உக்ரெயினில் சஞ்சலமான ஒரு போர் நிறுத்தம்
- இந்தியா – சீனா போர் உண்மைக்கதை
- ஆர்.கே.லக்ஸ்மன்
- காக்கா கார்ட்டூன்
- கெஜ்ரிவால் கார்ட்டூன்போட ஆர்.கே.இல்லையே!
- திரைவிமர்சனம் – செல்யோய்ட் அல்லது ஜே.சி.டானியல்
- தமிழ் எங்கே போகிறது?