சமாதான நோக்கு 2015.12

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சமாதான நோக்கு 2015.12
70684.JPG
நூலக எண் 70684
வெளியீடு 2015.12.
சுழற்சி மாத இதழ்
இதழாசிரியர் -
மொழி தமிழ்
வெளியீட்டாளர் -
பக்கங்கள் 104

வாசிக்க

உள்ளடக்கம்

  • புதிய அரசியலமைப்பு ஆழமான பொதுமக்கள் கலந்துரையாடல் மூலம் நிர்மாணிக்கப்பட வேண்டும்
  • அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் தொடர்பான நீண்ட விவாதம் சாதகமான முடிவினை நோக்கி - பாக்கியசோதி சரவணமுத்து
  • 72 மற்றும் 78 என்பவற்றில் நிகழ்ந்த தவறு மீண்டும் நிகழக்கூடாது – ஜயம்பதி விக்கிரமரத்ன
  • அரசியலமைப்பினூடாக அரசாங்கத்தின் அதிகாரங்களை மட்டுப்படுத்த வேண்டும் – அத்துல விதானவசம்
  • அரசியலமைப்பு மறுசீரமைப்பு உபாய மார்க்கப் பிரவேசங்கள் – நவரத்ன பண்டார
  • இளைப்பாறுவதை நிறுத்திவிட்டு சிவில் அமைப்புக்கள் மீண்டும் செயற்பட ஆரம்பித்தல் வேண்டும் – கே.டபிள்யூ. ஜனரஞ்சன
  • சிருஷ்டிகரமான ஓர் அரசியலமைப்பு எமக்குத் தேவை – உப்புல் அபேரத்ன
  • புதிய அரசியலமைப்பைத் தயாரிப்பதற்காக வெளிநாட்டு அரசுகளின் எதுவித தலையீடும் கிடையாது – ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன
  • எதிர்கால சமூக, அரசியல் குறிக்கோள்களை கவனத்திற் கொள்வோம் – சாமி நாதன் விமல்
  • புதியதோர் அரசியலமைப்பு – அசங்க வெலிகல
  • பிரச்சினையின் மையப்புள்ளியை நாடும் அரசியலமைப்பு – ரொஹான் எதிரிசிங்க
  • சிவில் சமூகமே முன்னோடியாகச் செயற்பட்டது – குமுதினி சாமுவேல்
  • அரசியலமைப்பு மறுசீரமைப்புக்களும் பெண்களின் பிரதிநிதித்துவமும் – றுவெந்தி வக்வெல்ல
  • சிந்தனை வளம் குன்றியதாகக் காணப்படின் சிறந்ததோர் அரசியலமைப்பு உருவாகும் சாத்தியம் இல்லை – ரொஹான் சமரஜீவ
  • நிறைவேற்று ஜனாதிபதி முறையை நீக்க வேண்டும் – முன்னைநாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டார நாயக்க குமாரணதுங்க
  • பிரஜைகளின் உரிமைகளை வலுவூட்டும் அரசியலமைப்புச் சபை – ரணில் விக்கிரமசிங்க
  • புதிய அரசியலமைப்பை உருவாக்கும் எதிர்பார்ப்பு எமக்குண்டு – லக்ஷ்மன் கிரியல்ல
  • புதிய அரசியலமைப்புப் பற்றிய மக்களின் கருத்துக்களை பாராளுமன்றத்திற்கு வழங்குவது எமது பொறுப்பாகும் – லால் விஜேநாயக்க
  • குழுவின் யோசனை சமர்ப்பிக்கப்பட்ட போதும் அது, இதுவரை பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்படாமையினால் வேதனையடைந்துள்ளோம் – நிசாம் காரியப்பர்
  • அரசியலமைப்பு புதிதாகவே இயற்றப்பட வேண்டும் – விஜித்த ஹேரத்
  • சுயாட்சியை அடிப்படையாகக் கொண்ட அரசியலமைப்பு மாற்றம் தேவை – சுரேஷ் பிரேமசந்திரன்
  • அரசியலமைப்பை மறுசீரமைப்பதற்கு பொது மக்களின் கருத்துக்களைக் கோரல்
"https://www.noolaham.org/wiki/index.php?title=சமாதான_நோக்கு_2015.12&oldid=343182" இருந்து மீள்விக்கப்பட்டது