சமூக நோக்கு 2013.09
நூலகம் இல் இருந்து
சமூக நோக்கு 2013.09 | |
---|---|
| |
நூலக எண் | 72162 |
வெளியீடு | 2013.09-10 |
சுழற்சி | மாத இதழ் |
இதழாசிரியர் | எம் பௌசர் |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | - |
பக்கங்கள் | 60 |
வாசிக்க
- சமூக நோக்கு 2013.09 (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- யாருடன் நோவது ? யாருக்கு எடுத்துரைப்பது ? – எம். பெளசர்
- பெளத்த அடிப்படைவாத அமைப்பின் அச்சுறுத்தலால் தடமழிக்கப்பட்ட மகியங்களை பள்ளிவாசல்
- கிராண்பாஸ் தாக்குதல் முஸ்லிம்களை நேரடியாக அச்சப்படுத்தியுள்ளது
- கோதபாய : பலமிக்க அதிகார பீடமாகும் அரசியல் ! – பிஸ்மி
- பிரிட்டிஷ் அரசின் தீர்மானம் நாடாளுமன்றத்தில் தோற்றுப் போனது
- 13 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி
- எகிப்து : இழக்கப்படும் உயிர்களும் ! தீரமிகு அர்ப்பணமும் – செய்யத்
- மேற்கின் ஜனநாயகக் கோசமும் எகிப்தில் அரங்கேறும் முழு ஜனநாயக விரோதமும் – பி. எல். எம். ரொஷன் – நளிமீ
- Muslim Patriotism In Srilanka - 2 - Dr. Rifai
- எங்களது சிந்தனைகள் மாற வேண்டும் மற்றவர்களின் மனங்களை வெல்ல வேண்டும் ! – வி.அமீர்தீன்
- எதேச்சாதிகாரப் பாதையில் சிறிலங்கா – நவநீதம்பிள்ளை
- பொருளாதார நெருக்கடிகளின் பெயரால் அகதிகளையும் பிறநாட்டவர்களையும் நெருக்கும் ஐரோப்பிய அரசுகள் – ஷபி
- பிரித்தானியாவில் எந்த நேரமும் பொலிஸ் பரிசோதனைக்கு உள்ளாக்கப்படலாம்
- பிரிட்டனில் சட்டவிரோதமாக தங்கியுள்ள இலங்கையர்கள் சுயவிருப்புடன் நாடு திரும்புமாறு தூதுவர் கோரிக்கை
- உங்கள் நாட்டிற்கு திரும்பிச் செல்லுங்கள் அல்லது கைது செய்யப்படுவீர்கள் !
- சட்ட விரோத குடியேற்ற வாசிகள்
- விசாவுக்கு பிணைப்பணம்
- இலங்கை மாற்றங்கள் நிகழ வேண்டிய தருணம் ! – தி. ஶ்ரீதரன்
- பெளத்த அடிப்படைவாதத்துக்கு மத்தியில் முஸ்லிம்கள் தரப்பில் செய்ய வேண்டியது என்ன? – ஜிஃப்ரி ஹாஸன்
- தேசிய ஷீரா சபை தனித்துவமானது அஷ்ஷேய்க் எஸ். எச். எம் பளீல்
- மலாலாயும், மறைக்கப்படும் உலகின் கவனமும் ! – அத்தார்
- சிங்கள் – முஸ்லிம் இன நல்லுறவு – எஸ் . சிபான்
- தமிழ் முஸ்லிம் மக்களுக்கிடையிலான இன உறவு ! : கடக்க வேண்டிய விடயங்களும் , காலகட்டத் தேவையும் – பையூஸ் அஹமட்
- கருத்துக்கள் – சிராஜ் மஸ்ஹீர்