சமையற் கலை: பாகம் - 2

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சமையற் கலை: பாகம் - 2
83768.JPG
நூலக எண் 83768
ஆசிரியர் யசோதா பாஸ்கரன்
நூல் வகை சமையல்
மொழி தமிழ்
வெளியீட்டாளர் உமா பதிப்பகம்
வெளியீட்டாண்டு 2008
பக்கங்கள் 248


வாசிக்க

பதிப்புரிமையாளரின் எழுத்துமூல அனுமதி இதுவரை பெறப்படாததால் இந்த ஆவணத்தினை நூலக வலைத்தளத்தினூடாக வெளியிட முடியாதுள்ளது. இந்த வெளியீடு உங்களுடையது என்றால் அல்லது இதன் பதிப்புரிமையாளரை நீங்கள் அறிவீர்கள் என்றால் முறையான அனுமதி பெற உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

மேலதிக விபரங்கள்

உள்ளடக்கம்

  • முன்னுரை
  • பதிப்புரை
  • இட்லி
    • ரவை இட்லி
    • துவரம் பருப்பு இட்லி
    • உழுத்தம் பருப்பு இட்லி
    • அன்னாசி இனி இனிப்பு இட்லி
    • சேமியா இட்லி
  • தோசை வகைகள்
    • அரிசிமா தோசை
    • வெந்தயத் தோசை
    • ரவாத் தோசை
    • பாசிப் பருப்பு தோசை
    • தோசை
    • உழுந்து தோசை
    • மைசூர் தோசை
    • பலாப்பழ தோசை
    • சவ்வரிசி இனிப்புத் தோசை
    • கீரை தோசை
    • பலைய சாத தோசை
    • ஊத்தப்பம் தோசை
    • தக்காளி கோதுமை ரவைத் தோசை
    • உருளைக் கிழங்கு தோசை
    • வெங்காய அடைத் தோசை
    • கறி மசாலாத் தோசை
    • கரட் தோசை
  • போளி வகைகள்
    • கடலைப் பருப்பு வெல்லப் போளி
    • ரவைப் போளி
    • உழுத்தம் பருப்புப் போளி
    • காய்கறி (வெஜிடபிள்) போளி
    • சக்கரைப் போளி
  • சாத வகைகள்
    • பாகு பொங்கல்
    • வெண்பொங்கல்
    • தயிர்ச் சாதம்
    • தக்காளிச் சாதம்
    • எலும்பிச்சம் பழச் சாதம்
    • சாம்பார்சார் சாதம்
    • சக்கரப் பொங்கல்
    • மஞ்சள் சோறு 1
    • கொத்த மல்லிச் சாதம்
    • பிரைட் றைஸ்
    • காளான் சாதம்
    • மஞ்சள் சோறு 2
  • கூட்டுக் கறி வகைகள்
    • கத்தரிக் காய் கடலைப் பருப்புக் கூட்டு
    • உருளைக் கிழங்கு கடலைப் பருப்புக் கூட்டு
    • முட்டைக் கோஸ் கடலைப் பருப்புக் கூட்டு
    • புடலங்காய் கடலைப் பருப்புக் கூட்டு
    • பயற்றம் பருப்பு வாழைக்காய்க் கூட்டு
    • பயற்றம் பருப்பு பீன்ஸ் கூட்டு
    • முருங்கைக் கீரைக் கூட்டு
    • முளைக் கீரைக் கூட்டு
    • தக்காளிக் கூட்டு
    • பாகற்காய் கூட்டு
    • காளான் கறி
    • கீரைக் கறிக் கூட்டு
    • வாழைப்பூக் கூட்டு
    • தக்காளிக்காய்க் கூட்டு
    • மணத்தக்காளிக் கீரைக் கூட்டு
    • கீரை அவியல்
  • குழம்பு வகைகள்
    • வெந்தயக் குழம்பு
    • சோயாக் கறி
    • உருளைக்கிழங்கு பாற் கறி
    • மோர்க் குழம்பு
    • இறால் குழம்பு
    • மீன் குழம்பு
    • நண்டுக் குழம்பு
    • ஆட்டிஇறைச்சிக் குழம்பு
    • மாட்டி இறைச்சிக் கறி
    • ஆட்டிறைச்சிப் பிரட்டல்
    • கணவாய்க் கறி
    • கோழி இறைச்சிக் குழம்பு
    • மீன் பாற் கறி
    • முட்டைக் குழம்பு
    • அரைக் கீரை துவட்டல்
  • பொரியல் வகைகள்
    • பலாக்கொட்டைப் பொரியல்
    • உருளைக் கிழங்கு பொரியல்
    • கத்தரிக்காய் பொரியல்
    • பீன்ஸ் தேங்காய் பால் பொரியல்
    • காலி ஃப்ளவர் மிளகுப் பொரியல்
    • உருளைக்கிழங்கு ஸ்பெசல் ஃபிரை
    • பீன்ஸ் பொடிமாஸ்
    • காய்கறி கலவைப் பொரியல்
    • காளான் மிளகு பொரியல்
    • பீற்றூட் பொடிமாஸ்
    • வெண்டிக்காய் பொரியல்
    • அவரைகாய் மசாலா பொரியல்
    • பலாக் கொட்டை சோயாப் பொரியல்
    • வாழைக்காய் முருங்கைக் கறிப் பொரியல்
    • காளான் பொரியல்
    • பனங்கிழங்குப் பொரியல்
    • நண்டுப் பொரியல்
    • ஆட்டிறைச்சிப் பொரியல்
    • மீன் பொரியல்
    • இறால் பொரியல்
    • ஆட்டு ஈரல் பொரியல்
    • கோழி ரோஸ்ட்
    • கோழிப் பொரியல்
    • மிளகு சீரக முட்டைப் பொரியல்
    • முருங்கைக் கீரை முட்டைப் பொரியல்
    • முட்டைப் பொரியல்
  • வறுவல் வகைகள்
    • இறால் வறுவல்
    • மீன் வறுவல்
    • நண்டு வறுவல்
    • புடங்காய் வறுவல்
    • வாழைப்பூ வறுவல்
    • பொன்னாங்கண்ணி வறுவல்
    • கோழி வறுவல்
    • முருங்கைக் கீரை வறுவல்
  • புரியாணி வகைகள்
    • மரக்கறிப் புரியாணி
    • ஆட்டி இறைச்சி புரியாணிச் சோறு
    • கோழிப் புரியாணி
    • இடியப்ப புரியாணி
    • சிக்கன் கோழி குருமா
    • முட்டை சாப்ஸ்
    • தந்தூரி சிக்கன்
    • நண்டு மசாலா ஃபிரை
    • மீன் கிச்சடி
    • வெண்ணெய் கோழி வதக்கல்
    • மட்டன் ரோஸ்ட்
    • சிக்கன் ரொஸ்ட்
    • நெத்தலிப் பொரியல்
    • சிக்கன் ரோல்
    • மீன் குருமா
  • சுவை தரும் ரச வகைகள்
    • மிளகு ரசம்
    • மிளகு சீரக ரசம்
    • கோழிக்குஞ்சு ரசம்
    • வேப்பம் பூ ரசம்
    • பருப்பு ரசம்
    • பயற்றம் பருப்பு ரசம்
    • தக்காளி ரசம்
    • முருங்கைக் காய் ரசம்
    • எலுமிச்சம் பழ ரசம்
    • இஞ்சி ரசம்
    • மைசூர் ரசம்
    • மல்லி ரசம்
  • கூழ் வகைகள்
    • ஒடியற் கூழ் அசைவம்
    • ஒடியற் கூழ் சைவம்
  • ஊறுகாய் வகைகள்
    • நெல்லிக்காய் ஊறுகாய்
    • அன்னாசிப் பழ ஊறுகாய்
    • காலி ஃபிளவர் ஊறுகாய்
    • பூண்டு மாங்காய் இனிப்பு ஊறுகாய்
    • பூண்டு ஊறுகாய்
    • இனிப்பு எலுமிச்சை ஊறுகாய்
    • மாங்காய் ஊறுகாய்
    • இஞ்சி ஊறுகாய்
    • வெங்காய ஊறுகாய்
  • பச்சடி வகைகள்
    • இஞ்சி பச்சடி
    • இஞ்சி பச்சடி வேறு வகைகள்
    • வெங்காய பச்சடி
    • பாகற்காய் பச்சடி
    • மாங்காய்ப் பச்சடி
    • கத்தரிக்காய்ப் பச்சடி
    • வேப்பம் பூப் பச்சடி
    • நெல்லிக்காய்ப் பச்சடி
    • வாழைத் தண்டுப்பச்சடி
    • தக்காளிப் பச்சடி
    • வெண்டிக்காய்ப் பச்சடி
  • சட்னி வகைகள்
    • பச்சை மிளகாய்ச் சட்னி
    • பாகற்காய்ச் சட்னி
    • கறிவேப்பிலைச் சட்னி
    • பீட்ரூட் சட்னி
    • முடக்கத்தான் சட்னி
    • நெல்லிக்காய் சட்னி
    • தக்காளிச் சட்னி
  • சாம்பார் வகைகள்
    • பருப்புச் சாம்பார்
    • தக்காளிச் சாம்பார்
    • கீரைச் சாம்பார்
  • உடல் நலம் காக்கும் கீரை சூப் வகைகள்
    • அகத்திக் கீரை சூப்
    • பொன்னாங்கண்ணி சூப்
    • முளைக்கீரை சூப்
    • முடக்கத்தான் சூப்
    • முருங்கைக் கீரை சூப்
    • பசலைக் கீரை சூப்
    • சூப் வகைகள்
    • தக்காளிச் சூப்
    • பீட்ரூட் சூப்
    • காலி ஃபிளவர் சூப்
    • பூண்டு சூப்
    • உருளைக்கிழங்கு காய்கறிச் சூப்
    • வெங்காய சூப்
    • காய்கறி சூப் 1
    • பீன்ஸ் சூப்
    • மிளகு சூப்
    • கரட் சூப்
    • வெண்டிக்காய் சூப்
    • முள்ளங்கி சூப்
    • பருப்பு சூப்
    • வெள்ளரிக்காய் சூப்
    • பிரெஞ்சு வெங்காய சூப்
    • காய்கறி பால் சூப்
    • சீன மரக்கறிச் சூப்
    • பசலைக் கீரை சூப்
  • சூப் வகைகள் (அசைவம்)
    • ஆட்டெலும்பு சூப் (1)
    • ஆட்டெலும்பு சூப் (2)
    • ஆட்டு இறைச்சி சூப்
    • ஆட்டுக் கால் சூப் (1)
    • ஆட்டுக் கால் சூப் (2)
    • இத்தாலி நாட்டு ஆட்டு சூப்
    • கோழி சூப் (1)
    • ஆட்டு இறைச்சி மிளகு சூப்
    • கோழி எலும்புக் கால் சூப்
    • கோழிக் குஞ்சு சூப் (1)
    • கோழிக் குஞ்சு சூப் (2)
    • நண்டு சூப்
    • இறால் சூப்
    • மீன் சூப்
    • முட்டை நண்டுக்கறி சூப்
    • காளான் சூப்
  • துவையல் வகைகள்
    • கதம்பத் துவையல்
    • முருங்கை நெல்லித் துவையல்
    • இஞ்சித் துவையல்
    • கத்தரிக்காய் துவையல்
    • காய்கறித் துவையல்
    • பருப்புத் துவையல் (1)
    • முருங்கைக் கீரைத் துவையல்
    • பருப்புத் துவையல் (2)
    • வல்லாரைக் கீரைத் துவையல்
    • வெங்காயத் துவையல்
    • வாழைக்காய் துவையல்
    • எள்ளுத் துவையல்
  • வற்றல் வகைகள்
    • வெண்டிக்காய் வற்றல்
    • மிளகாய் வற்றல்
    • பாகற்காய் வற்றல்
  • பாயச வகைகள்
    • மாம்பழப் பாயசம்
    • முந்திரிப் பருப்பு பாயசம்
    • சக்கரைப் பொங்கல் பாயசம்
    • தக்காளிப் பழ பாயசம்
    • உருளைக் கிழங்குப் பாயசம்
    • கோதுமை மா பாயசம்
    • அன்னாசிப் பழப் பாயசம்
    • தேங்காய்ப் பால் பாயசம்
    • அவல் பாயசம்
    • நெய்ப் பாயசம்
    • அரிசிப் பாயசம்
    • தேங்காய்ப் பாயசம்
    • பலாப்பழப் பாயசம்
    • பயற்றம் பருப்புப் பாயசம்
    • பேரீச்சம்பழப் பாயசம்
  • உப்புமா
    • கோதுமை ரவை உப்புமா
    • அரிசிக் குறுணைஉப்புமா
    • இனிப்பு உப்புமா
    • அவல் உப்புமா
    • புளி உப்புமா
"https://www.noolaham.org/wiki/index.php?title=சமையற்_கலை:_பாகம்_-_2&oldid=495452" இருந்து மீள்விக்கப்பட்டது