சம காலம் (8)

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சம காலம் (8)
62557.JPG
நூலக எண் 62557
வெளியீடு 2006
சுழற்சி மாத இதழ்
இதழாசிரியர் -
மொழி தமிழ்
வெளியீட்டாளர் -
பக்கங்கள் 36

வாசிக்க

உள்ளடக்கம்

  • பல்லினச் சமுதாயத்தில் மகிழ்ச்சியுடன் வாழ வழி உண்டா?
  • முறையற்ற பாலியல் அறமுறைக்கு எதிரானது 21ம் நூற்றாண்டுப் பெண்களின் முடிவான முடிவு
  • வள்ளுவர் பிறந்த இடம் குறித்த புதிய தகவல்
  • மனைவியை காதலியை விட உதைபந்தாட்டக் கழகத்திற்கு அதிக விசுவாசமாக இருக்கும் ஆண்கள்
  • பொன்விகிதாசாரம்
  • ஜேர்மனியில் சைவத்திற்கும் தமிழுக்கும் அடையாளமாகி நிற்கும் ஹம் நகர் காமாட்சி அம்மன்
    • முதன்மைப் பூமியில் முதன்மையானவளுக்கு வழிபாடு
    • காமாட்சி என்ற பெயர் குறித்த விளக்கங்கள்
  • உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டிகளை பார்த்தமை உடல் நலத்திற்கு உதவியுள்ளது
    • உதைபந்தாட்ட வரலாற்றின் இரு பெரும் துயரங்கள்
  • கொச்சிக்கடை புனித அந்தோனியர் திருநாள்
  • பர்மாவின் புதிய தலைநகர் – பியின்மனா
  • திருமூலர் திருமந்திரம் 21ம் நூற்றாண்டுக்கு எந்த அளவுக்குப் பொருத்தமுடையது?
  • சமகாலத்தின் வாழ்வியல் ஆபத்துகள்
    • சிறுவர்களுக்கு 32000 பாலியல் டெக்ஸ்ட்டுக்களை 25000 பவுன்ஸ் செலவில் அனுப்பியவர்க்கு தண்டனை
    • காதலனுக்கு எய்ட்ஸ் வைரஸ் கிருமியை தொற்ற வைத்த காதலிக்கு 32 மாதச் சிறைத் தண்டனை
  • ஐரோப்பாவின் சூரிய தினத்துடன் இணைந்ததாக யூன் 24 கத்தோலிக்கரால் திருமுழுக்கருளப்பர் தினமாக்கப்பட்டது
  • உலகில் எந்த நாட்டுக் காட்சி?
  • தொலைபேசியை அழுத்தி உயிரைக் காத்தமைக்காக விருது
  • ஒற்றைத் தலைக்குத்து தொடங்கும் பொழுதே தடுக்கப் புதிய மின்னியல் நாடி உதவுகிறது
  • இடி முழங்கும் பொழுது வெளியில் கைத்தொலைபேசியில் பேசுவதை இடைநிறுத்துவது நல்லது
  • பிரித்தானியாவில் கருச்சிதைவு செய்வதற்கான காலத்தை மேலும் குறைக்குமாறு கருதினால் வேண்டுகோள்
  • யேர்மனில் இடம்பெற்ற சமகாலம் மாத இதழின் பயிற்சிப்பட்டறைகள் மே 2006
  • எத்தனையாவது வயதில் மனிதன் அதிவேகமாகப் புதிய சொற்களைக் கற்கிறான்?
  • உலக கிண்ண உதைபந்தாட்டம் 2006: தேசிய உணர்வினை தட்டி எழுப்பியதால் தேசக் கொடிகளின் நிறத்தில் மக்கள் கொண்ட கோலங்கள்
  • உதைபந்தாட்டப் போட்டி வளர்ந்து வந்த வரலாறு: சுருக்கமான பார்வை
"https://www.noolaham.org/wiki/index.php?title=சம_காலம்_(8)&oldid=342266" இருந்து மீள்விக்கப்பட்டது