சரிநிகர் 1993.07.01 (25)

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சரிநிகர் 1993.07.01 (25)
5651.JPG
நூலக எண் 5651
வெளியீடு யூலை 1-15 1993
சுழற்சி மாதம் இரு முறை
மொழி தமிழ்
பக்கங்கள் 12

வாசிக்க

உள்ளடக்கம்

  • கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பு ஒரு சதி
  • ஐ.ஐ.தே.முவும் இனப்பிரச்சினைத் தீர்வும்
  • பல்கலைக் கழங்களை தனியார் மயமாக்க உலக வங்கி கோருகிறது
  • மெல்லத் தமிழினி
    • ஒரு கைது
    • இன்னொரு கைது
  • கவிதைகள்
    • குழந்தைப் பருவத்திற்கான பாடல் - ஹீஸைன் பர்கூட்டி
    • எனது மனைவியைப் பற்றிய ஓர் எளிய பாடல் - முக்லோஷ் ராட்கோட்டி, தமிழில் - வ.கீதா, எஸ்.வி.ராஜதுரை
  • உலக பொருளாதார மந்த நிலையில் இந்தப் பணத்தைக் கொடுப்பதற்கு அவர்கள் எந்த விதமான தயக்கமும் காட்டவில்லை - ரணில்
  • டேவிசன் புதோ
  • யாழ்ப்பாணம் இன்று - 3: சொல்லாமல் போகும் புதல்வர்கள் - அருணா பரமேஸ்வரன்
  • நாலு வார்த்தை எழுத விடு - சூர்யா
    • அதிகாலையைத் தேடி.....
    • விடிவு
  • அமெரிக்காவின் அடுத்த குறி: வட கொரியா
  • மலையகக் குறிப்பேடு: வாக்களிப்பும் கைமாறும் - மலைஞானி
  • வட - கிழக்கு இணைப்பு கருத்துக் கணிப்பு - ஒரு சதி - அரவிந்தன்
  • கட்சிகளும் கருத்துக்கணிப்பும் - பரந்தாமன்
  • மினைக்கெட்டு கூடிப் பேசி....
  • அவரும் இவரும் கொஞ்சம் கேள்விகளும்
  • பேச்சும் மூச்சும் - இ.சங்கரன்
  • தேசிய விடுதலைப் போராட்டம் ஒரு மீளாய்வை நோக்கி.... 16: நீதிதான் செத்ததா? - பாழும் சாதி தான் வென்றதா? - அன்ன பூர்ணா
  • விமலேஸ் நினைவேடு - மாதவன்
  • காகம் கலைத்த கனவு - சில குறிப்புகள்... - சி.சிவசேகரம்
  • வாசகர் சொல்லடி
    • அருணா தயாரா? - சி.இந்திரஜித்து (மட்டக்களப்பு)
    • இனப்பிரச்சினை அல்ல பயங்கரவாதமே - எம்.ஆனந்தன் (தெகிவளை)
    • இணையத் தயார், இஸ்லாமியத் தமிழராக அல்ல - ஏ.ஜி.எம்.ஸதாக்கா
  • விவேகானந்தா சபை முகாம் அகதிகள் ஓட ஓட விரட்டுகிறார்கள் முடிவெப்போது? - கருண்
"https://www.noolaham.org/wiki/index.php?title=சரிநிகர்_1993.07.01_(25)&oldid=454227" இருந்து மீள்விக்கப்பட்டது