சரிநிகர் 1993.08.16 (28)

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சரிநிகர் 1993.08.16 (28)
5474.JPG
நூலக எண் 5474
வெளியீடு ஓகஸ்ட் 16-31 1993
சுழற்சி மாதம் இரு முறை
மொழி தமிழ்
பக்கங்கள் 12

வாசிக்க

உள்ளடக்கம்

  • புதிய பாராளுமன்றத் தெரிவுக்குழு: இனவாதமேலாதிக்கத்திற்கான இன்னொரு முயற்சி
  • தீவுப் பகுதியிலிருந்து யாழ்ப்பாணம் போக: பொன்னாலைப் பாதையை திறந்து விட முடியாதா?
  • மெல்லத் தமிழினி
  • மனோ மாஸ்டர் - பரந்தாமன்
  • சொன்னார்கள்.... - ஹெட்டியாரச்சி
  • ஜனாதிபதியை யார் தெரிவு செய்வது? - பரந்தாமன்
  • யாழ்ப்பாணம் இன்று -6: நாங்கள் சாகிறம்; உனக்குப் பவுணுக்குப் பஞ்சமோ? - அருணா பரமேஸ்வரன்
  • நாலு வார்த்தை எழுத விடு - சூர்யா
  • ஜனாதிபதிகளின் திடீர் சுகயீனங்களின் பின்னணி என்ன? - நாசமறுப்பான்
  • மலையகக் குறிப்பேடு: மலையக மக்களும் ஜனநாயக மரபுகளும் - மலைஞானி
  • "தொர செய்யிறது பிழை போராடுவதே சரி!" - மோகனபாரதி
  • தர்மசேன பத்திராஜாவின் படங்கள்: ஒரு மீள்பார்வை
  • பிரஜாவுரிமை=மலையகத்தேசியம் பிழையான வாய்ப்பாடு - எம். ஸ்டாலின்
  • மந்திரமுமில்லை சாயிபாபா- மாயமுமில்லை - மாருவன்
  • கவிதைகள்
    • நானும் ஒரு துரோகி - பி. ரவிவர்மன்
    • இறுதிவரை..... - இளைய அப்துல்லாஹ்
    • இது படைப்பின் பக்கம் - கபிலர்
    • மயிர்களை உதிர்த்திய முண்டத் தேஸம்! - ரி. எல். ஜவ்பர்கான்
  • பேச்சும் மூச்சும் - இ. சங்கரன்
  • ஸ்ரீநிவாசன் பிரேரணைகளை வரைந்தது அஷ்ரபே
"https://www.noolaham.org/wiki/index.php?title=சரிநிகர்_1993.08.16_(28)&oldid=454429" இருந்து மீள்விக்கப்பட்டது