சரிநிகர் 1994.11.24 (60)

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சரிநிகர் 1994.11.24 (60)
5659.JPG
நூலக எண் 5659
வெளியீடு நவம்பர் 24 - டிசம்பர் 07 1994
சுழற்சி மாதம் மூன்று முறை
மொழி தமிழ்
பக்கங்கள் 16

வாசிக்க

உள்ளடக்கம்

  • தேர்தல் வெற்றிக் களிப்பில் - தமிழர் மீது தாக்குதல்! கடைகள் தீக்கரை! தொழிலாளி கொலை!
  • பூனைக்கு விளையாட்டு!
  • கைத்தறி விநியோகத்தில் மோசடி!
  • வரலாற்றுச் சாதனை!
  • வாசகர் சொல்லடி
    • அபத்தமான குற்றச்சாட்டு இது! - கா.சிவத்தம்பி (கொழும்பு)
    • ஆறு மாதத்தில் சந்திரசேகரனும் அமைச்சர்?
  • தேசியவாதம் இனவாதமா? - சரிநிகர் ஆசிரிய பீடம்
  • இலங்கைத் தமிழ்த் தேசியவாதத்தின் ஆரம்பம் ஆறுமுக நாவலரே அல்ல! - சிவராம்
  • "பிரபாகரன் பயங்கரவாதியா இல்லையா என்பதை கூறவேண்டியது மாத்தறையில் உள்ளவர்கள் அல்ல அவரது மக்களே!" - ஒஸி அபேகுணசேகர - நேர்காணல்: என்.சரவணன்
  • மஹாகவியின் கோடையும் புதியதொரு வீடும் வெறும் காதல் கதைகள் அல்ல - காசிநாதன் சிவபாலன்
  • திறந்த பொருளாதாரக் கொள்கையும் ஜனநாயகப் போராட்டத்தின் சவால்களும் - 3 - சமுத்திரன்
  • கடலின் அக்கரை போனோரே! - ஜேர்மனியிலிருந்து எமது விசேட நிருபர்
  • ஜேர்மனியில் அரசியல் தஞ்சம் கோருவோரின் நிலைமை
  • மலையக சமூக அரசியல் கலாசார அமைப்புகள் 11: டெவன் தோட்டக் காணிகளை சுவீகரித்து திட்டமிட்ட குடியேற்றத்தை ஆரம்பித்து ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி - வி.ரி.தர்மலிங்கம்
  • கவிதைகள்
    • தமயந்தியின் இரு கவிதைகள்
    • கீதங்கள் அழிந்தபோது.... - அஸ்வகோஸ்
  • தமிழ் அரங்கியல் மரபும் மாற்றங்களும் கருத்தரங்கு குறித்த சில அபிப்பிராயக் குறிப்புகள் - தேவ அபிரா
  • தமிழ் ஒன்று - நட்சத்திரன் செவ்விந்தியன்
  • கிழக்குப் பல்கலைக்கழக வளர்ச்சியும் முஸ்லிம் மாணவர்களும் - க.றொபட்
  • 19வது இலக்கியச் சந்திப்பு: துடைப்பானின் குறிப்புகள் குறித்து சுகனின் எதிர்வினைகள்
  • பலாத்காரத்தின் பயனால் உருப்பெற்ற சிறுபான்மை! உதவும் கரங்களின்றி உருக்குலையும் கிழக்கு ரிமோர்!! - சிசைரோ
  • தேர்தல் மோசடிகள்: அதே பழைய கதை! - தமிழில்: சி.வினோத்
"https://www.noolaham.org/wiki/index.php?title=சரிநிகர்_1994.11.24_(60)&oldid=454231" இருந்து மீள்விக்கப்பட்டது