சரிநிகர் 1998.12.10 (161)

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சரிநிகர் 1998.12.10 (161)
5679.JPG
நூலக எண் 5679
வெளியீடு டிசம்பர் 10 - 23 1998
சுழற்சி மாதம் இரு முறை
மொழி தமிழ்
பக்கங்கள் 20

வாசிக்க

உள்ளடக்கம்

  • தொடரும் தணிக்கை 189வது நாள்
  • பூச்சாண்டித்தனத்துக்கு களம் தேடும் அமெரிக்கா: சர்வதேச முஸ்லிம்களின் கருத்தறியும் முயற்சி! - கோமதி
  • வடக்கில் நடந்திருந்தால்?
  • விளையாட வேண்டாம்! - திரிபுரன்
  • சட்டியிலிருந்து நெருப்புக்குள்.. - விவேகி
  • சூரியனும் இலஞ்சமும்!
  • சமாதான முயற்சியை ஆரம்பிக்கக் கோரி எழுச்சி விழா!
  • "மலையகத்தில் வெளியிடங்களைச் சேர்ந்த பெரும்பான்மை இனத்தவருக்கே அரசு காணிகளை வழங்குகிறது" - சென்னன் எம்.பி., நேர்காணல்: ஆனந்தன்
  • தென்னந்தோட்டச் சொந்தக்காரர் யார்?
  • குழந்தைகள் எங்கே? தேடுகிறார் சிறையிலிருந்து!
  • மற்றவருக்கு அனுமதியில்லை!
  • பத்துப் பேர் மட்டும்!
  • கப்பம்: இலகு தவணைமுறையிலும் கட்டலாம்!
  • ஓசி டீ.வி., டெக்-இல்லை ஓசி உதை!
  • கேள்வி சரிதானே?
  • பெட்டிசன் சக்கரவர்த்திகள்!
  • சிவசேகரம் நிராகரிக்கிறார்!
  • மாவீரர் தினப் பேச்சு - பிரபாகரன் சொன்னதும் சொல்லாததும்! - நாசமறுப்பான்
  • யுத்த சூழலும், எல்லைக்கிராமப் பெண்களும் - ரத்னா
  • பாத்திமா பர்ஹானா (மத்துகம)
    • எங்கே சுதந்திரம்? யாருடைய கதை?
    • நாடகத்தில் ஒரு சில காட்சிகள்:
  • இந்திய அரசியல்: காங்கிரஸ் ஆட்சியை நிறுவுமா? - பரந்தாமன்
  • மணிரத்தினத்தின் சினிமாவும், அதன் அரசியலும்! - அ.இரவி
  • புரட்சியை மழுங்கடிக்கவென சிங்களத்தில் ஒரு 'இஸ்க்ரா' - ஜென்னி
  • வடமேல் மாகாண சபை: மு.கா.வின் முடிவில் மாற்றத்திற்கு காரணம் என்ன?
  • யுத்தத்தை நிறுத்துங்கள்! கோருகிறார்கள் எல்லைப்புற கிராம மக்கள்
  • கோணேஸ்வரி வழக்கு: கோணேஸ்வரிகளின் கதி? - கோமதி
  • திருமலை: அகதிகளின் தேசம்! - தமிழில்: சி.செ.ராஜா, நன்றி: யுக்திய
  • கவிதைகள்
    • ஓடிபோனவன் - ஃபிரேஞ்சுக் கவிஞர் போரிஸ் வியான், தமிழில்: வெ.ஸ்ரீராம்
    • உனது வெயிற் சுண்டல் - சோலைக்கிளி
  • சமாதானத்திற்காகப் போரிட்டீர்களா? சந்தோஷத்திற்காகப் போரிட்டீர்களா? இராணுவத்திலிருந்து ஓடிப் போனவர்களிடம் ஒரு கேள்வி!
  • சுண்டெலி - பொ.கருணாகரமூர்த்தி
  • வரவு: சிதைவுகள்: படைப்பாற்றல் மிக்க ஒரு மொழிபெயர்ப்பு - மு.பொ
  • தமிழ் மக்களை வந்தேறு குடிகளாக்கும் - ரூபவாஹினி ஐ.ரி.என். இ.ஒ.கூ. - ஹா
  • வாசகர் சொல்லடி
    • லிங்க வழிபாடு: சில குறிப்புக்கள் - ஆவரங்கால் அண்ணா இராசேந்திரம்
    • உறங்காத உண்மைகள்! - பட்டினித்தடிகள் (கொழும்பு -4)
  • "யுத்தத்தை நிறுத்து! சமாதான முயற்சியைத் தொடங்கு!"
  • ஜயசிக்குறுவுக்குப் பதில் ரிவிபல: மக்கள் இன்னமும் அதே சப்பாத்துக்களின் கீழ்! - தம்பு
"https://www.noolaham.org/wiki/index.php?title=சரிநிகர்_1998.12.10_(161)&oldid=454251" இருந்து மீள்விக்கப்பட்டது